Browsing tag

Dhanush

தனுஷ் 56 : இயக்குனர் யார் தெரியுமா? வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

தனுஷ் 56 படத்தின் இயக்குனர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவர் நடிப்பில் மட்டுமில்லாமல் இயக்குனராகவும் கலக்கி வருகிறார். தற்போது இட்லி கடை என்ற படத்தை இயக்கிய நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாக இருந்தது. தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் 56 […]

தனுஷ் 55 : ஷுட்டிங் அப்டேட் கொடுத்த இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி..!

தனுஷ் 55 படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் பகிர்ந்துள்ளார் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி. தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர் என இரண்டிலும் கலக்கி வருபவர் தனுஷ். தற்போது இட்லி கடை என்னும் படத்தை இயக்கி நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தப் படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றன. இது ஒரு பக்கம் இருக்க மறு பக்கம் தனுஷ் 55 படத்தின் இயக்குனரான ராஜ்குமார் பெரியசாமி படப்பிடிப்பு குறித்த லேட்டஸ்ட் தகவல் […]

இட்லி கடை படத்தின் ஓடிடி உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்..எத்தனை கோடி தெரியுமா?

இட்லி கடை படத்தின் ஓடிடி உரிமையை பிரபல நிறுவனம் கைப்பற்றியுள்ளது. தமிழ் சினிமாவில் ஹீரோ இயக்குனர் என இரண்டிலும் கலக்கி வருபவர் தனுஷ் ஹீரோவாக பல படங்களில் நடித்து பிரபலமாக இருந்த இவர் பவர் பாண்டி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து ராயன், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் போன்ற படங்களை இயக்கியிருந்தார். அதனைத் தொடர்ந்து அவரது 52 ஆவது படமான இட்லி கடை படத்தை அவரே இயக்கி நடித்து வருகிறார். டான் […]

அஜித் நடிப்பில் பிரம்மாண்ட திரைப்படம்; ரெடியாகிறார் இயக்குனர் தனுஷ்

அஜித் சென்னை திரும்பியவுடன், அவரை தனுஷ் சந்திக்க உள்ளார் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பற்றிய விவரம் பார்ப்போம்.. ‘தல’ அஜித் நடிப்பில் அவரது தீவிர ரசிகர் ஆதிக் ரவிச்சந்திரன் படம் குறித்து தெரிவிக்கையில், ‘குட் பேட் அக்லீ’ வெறும் ஆக்சனை மட்டுமே கொண்ட படமாக இருக்காது, குடும்பங்கள் கொண்டாடும் படமாகவும் இருக்கும். தந்தை – மகன் இடையே உள்ள அன்பையும் அழுத்தமாக சொல்லப்பட்டு உள்ளது. படத்தில் அஜித்துக்கு மகனாக, ஏற்கனவே அஜித்துடன் ‘வலிமை’ படத்தில் வில்லன் ரோலில் […]

தனுஷ் இயக்கத்தில், ‘தல’ அஜித் நடிக்கும் புதிய பட அறிவிப்பு: ரசிகர்கள் எதிர்பார்ப்பு

பிரபுதேவா-விஜய் கூட்டணிபோல, தனுஷ்-அஜித் கூட்டணி உருவாகுமா என எதிர்பார்க்கப்படுகிறது. இது பற்றிய தகவல்கள் பார்ப்போம்.. ‘ராயன்’ பட வெற்றியை தொடர்ந்து தனுஷ் இயக்கிய ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தில் தனது அக்கா மகன் பவிஷை நாயகனாக அறிமுகப்படுத்தி உள்ளார். இப்படம், விமர்சனம் மற்றும் கலெக்‌ஷன் ரீதியாக திருப்தியில்லை. இப்படம் ரிலீஸான வந்த ‘டிராகன்’ படம் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இதனிடையே, தனுஷ் தான் இயக்கியிருக்கும் ‘இட்லி கடை’ படம் மூலம் நம்பிக்கையாக உள்ளார். இப்படத்தை […]

தனுஷ் நடித்துள்ள குபேரா படத்தின் ரிலீஸ் தேதியை வெளியிட்ட படக்குழு..!

தனுஷ் நடித்துள்ள குபேரா படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர் என இரண்டிலும் கலக்கி வருபவர் தனுஷ். சமீபத்தில் இவரது இயக்கத்தில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. அதனைத் தொடர்ந்து இட்லி கடை என்னும் படத்தை இவர் இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் நடித்துள்ள குபேரா படத்தின் ரிலீஸ் தேதி குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது சேகர் […]

நடிப்பில் தனுஷ் தான் சிறந்தவர்.. ஜிவி பிரகாஷ் ஓபன் டாக்..!

நடிப்பில் தனுஷ் தான் சிறந்தவர் என்று ஜிவி பிரகாஷ் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் வெயில் திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜி.வி பிரகாஷ். நடிகர் இசையமைப்பாளர் என இரண்டிலும் கலக்கி வருபவர் என்று சொல்லலாம். தமிழ் சினிமாவில் முன்னணி பிரபலங்களின் படங்களில் இசையமைத்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார் என்று சொல்லலாம். சமீபத்தில் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் தனுஷ் குறித்து ஜீவி பிரகாஷ் பேசியுள்ளார். அதில் நான் இசையமைப்பாளராக பல கஷ்டங்களை தாண்டி இந்த […]