Pere Illa Lyrical Video
Pere Illa Lyrical Video | SingGeetham | SingeethamSrinivasaRao | DeviSriPrasad | NagAshwin
Browsing tag
Pere Illa Lyrical Video | SingGeetham | SingeethamSrinivasaRao | DeviSriPrasad | NagAshwin
ராக்ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத் நடிகராக அறிமுகமாகும் ‘எல்லம்மா’ திரைப்படம் அறிவிக்கப்பட்ட தருணத்திலிருந்தே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், தனது சொந்த ஊரான வேதுருபாகாவிற்கு சென்றிருந்த தேவி ஸ்ரீ பிரசாத், அங்கு நடைபெற்ற ஜாத்தாரா திருவிழாவில் கலந்து கொண்டு கிராம மக்களுடன் கொண்டாடிய அனுபவங்களை பகிர்ந்து நெகிழ்ச்சியடைந்துள்ளார். திருவிழா நாட்களில் தனது பூர்வீக வீட்டில் தங்கி, ஊரின் பாரம்பரியம், ஆன்மிகம் மற்றும் கலாச்சார உணர்வுகளை முழுமையாக அனுபவித்த அவர், அந்த நினைவுகளை […]
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் தேவி ஸ்ரீ பிரசாத், இப்போது நடிகராக அவதாரம் எடுக்கிறார். இவர் கதாநாயகனாக அறிமுகமாகும் திரைப்படத்திற்கு ‘எல்லம்மா’ என்று பெயரிடப்பட்டுள்ளது. முக்கிய அம்சங்கள்: இயக்கம்: தெலுங்கில் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற ‘பலகாம்’ படத்தின் இயக்குநர் வேணு எல்தண்டாடி இந்தப் படத்தை இயக்குகிறார். தயாரிப்பு: ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் பிரபல தயாரிப்பாளர்கள் தில் ராஜு மற்றும் சிரிஷ் பிரம்மாண்டமாகத் தயாரிக்கின்றனர். கதாபாத்திரம்: […]
இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியை தொடர்ந்து, தேவி ஸ்ரீ பிரசாத்தும் நாயகனாக அறிமுகமாகிறார். வேணு எல்டண்டி இயக்கத்தில் உருவாகும் ‘எல்லம்மா’ படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத். இதன் அறிமுக வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இதற்கு தெலுங்கு திரையுலக பிரபலங்கள் பலரும் தேவி ஸ்ரீபிரசாத்துக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இப்படத்தில் நாயகனாக நடிக்க நிதின், நானி, சர்வானந்த், பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ் உள்ளிட்டோரிடம் பேச்சுவார்த்தை நடத்தியது படக்குழு. இறுதியாக தேவி ஸ்ரீபிரசாத் நாயகனாக நடிக்கவுள்ளார். ’எல்லம்மா’ படத்துக்காக […]
தமிழில் சச்சின், மாயாவி, ஆறு, உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்பிரமணியம் உள்பட பல படங்களுக்கு இசையமைப்பாளராக பணிபுரிந்தவர் தேவி ஸ்ரீபிரசாத். தெலுங்கில் ‘புஷ்பா’ உள்ளிட்ட பல படங்களுக்கும் இசையமைப்பாளராக பணிபுரிந்துள்ளார். தற்போது தெலுங்கில் வேணு எல்டண்டி இயக்கத்தில் உருவாகவுள்ள படம் ‘எல்லம்மா’. இப்படத்தில் நடிக்க முன்னணி நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. நிதின், நானி, சர்வானந்த், பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ் உள்ளிட்டோரிடம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை சுமுகமாக இருந்தாலும், அடுத்த கட்டத்துக்கு நகரவில்லை. தற்போது ‘எல்லம்மா’ கதையில் தேவி ஸ்ரீபிரசாத் நாயகனாக […]
Kuberaa Official Trailer – Tamil | Dhanush | Nagarjuna | Rashmika Mandanna | Sekhar Kammula | DSP
குபேரா படத்தின் ப்ரீ புக்கிங் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் குபேரா என்ற திரைப்படம் வருகிற 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சேகர் கமுலா இயக்கத்திலும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி மற்றும் இயக்குனர் சேகர் கம்முலாவின் அமிகோஸ் நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரித்து உள்ளது மேலும் நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய […]
Poyivaa Nanba Lyrical Video | Kuberaa | Dhanush, Nagarjuna, Rashmika | Sekhar Kammula | DSP
ரீ ரிலீஸ் செய்யப்பட்ட சச்சின் படத்தின் ப்ரீ புக்கிங் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகி ஹிட் கொடுத்த திரைப்படங்களில் ஒன்று சச்சின். இந்தத் திரைப்படம் இன்று ரீ ரிலீஸ் ஆகப்போகிறது. 2005 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தை ஜான் மகேந்திரன் இயக்கி இருந்தார். மேலும் ஜெனிலியா, வடிவேலு, ரகுவரன், தாடி பாலாஜி போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தது […]