இந்தப் பிரபஞ்சத்தில் தனியாக நிற்கிறேன் சித்தப்பா.. ரோபோ ஷங்கரின் அண்ணன் மகள் வேதனை பதிவு.!!
ரோபோ ஷங்கரின் அண்ணன் மகள் வேதனையான பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். சின்னத்திரையில் பயணத்தை தொடங்கி வெள்ளித்திரையில் காமெடி நடிகனாக கலக்கிய ரோபோ சங்கர் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்தார் மீண்டும் படங்களில் நடித்து வந்த இவர் யாரும் எதிர்பாராத இதமாக மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரின் இறப்பு ரசிகர்கள் பிரபலங்கள் என பலரையும் அதிர்ச்சியடைய செய்தது. இவரை பிரிந்து இவரது குடும்பத்தினர் தவிர்த்து வரும் நிலையில் […]