Browsing tag

cricket

திரைப் பிரபலங்கள் பங்கேற்கும் நட்சத்திர கிரிக்கெட் போட்டி; ஜனவரி 16-ந்தேதி தொடக்கம்..

திரைப் பிரபலங்கள் பங்குபெறும் நட்சத்திர கிரிக்கெட் போட்டி கடந்த 2011-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இதில் தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகம் உள்பட 8 அணிகள் பங்கேற்கின்றன. இந்த அணிகளின் உரிமையாளர்களாக திரைத்துறை பிரபலங்கள் உள்ள நிலையில், சென்னை அணியை வேல்ஸ் பல்கலைக்கழக நிறுவன வேந்தர் மற்றும் வேல்ஸ் குழுமங்களின் தலைவர் ஐசரி கே.கணேஷ், நடிகை ப்ரியா ராஜ்குமார் இணைந்து வாங்கியுள்ளனர். இந்த அணிக்கு வேல்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் என்று பெயர் வைத்துள்ளனர். இதன் […]

வெல்லட்டும் பெண் சக்திகள்: கிரிக்கெட் வீராங்கனை ஜெமிமாவுக்கு பார்த்திபன் வாழ்த்து..

இந்தியாவில் நடந்து வரும் 13-வது மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. இதில் மராட்டிய மாநிலம் நவிமும்பையில் உள்ள டி.ஒய்.பட்டீல் ஸ்டேடியத்தில் நடந்த 2-வது அரையிறுதியில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இதில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 49.5 ஓவர்களில் 338 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக லிட்ச்பீல்ட் 119 ரன்கள் அடித்தார். இந்திய தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் ஸ்ரீசரனி, தீப்தி ஷர்மா தலா 2 விக்கெட் […]

‘காந்தாரா’ படம் குறித்து, கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல் கருத்து..

‘காந்தாரா: சாப்டர்1 படம் பார்த்த இந்திய கிரிக்கெட் வீரர் பாராட்டு தெரிவித்துள்ளார். காந்தாரா: சாப்டர் 1’ திரைப்படம் உலகமெங்கும் வரவேற்பைப் பெற்று வசூல் சாதனை படைத்து வருகிறது. தற்போது இப்படத்தை பார்த்த இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் கே.எல்.ராகுல் பாராட்டியிருக்கிறார். இது தொடர்பாக அவர், ‘ரிஷப் ஷெட்டி மீண்டும் உருவாக்கிய மாயாஜாலமான ‘காந்தாரா’வை பார்த்தேன். மங்களூரு மக்களின் நம்பிக்கையையும், அழகையும் முழு மனதுடன் பிரதிபலிக்கிறது’ என தெரிவித்துள்ளார். ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள ‘காந்தாரா: சாப்டர் […]

தங்கத்தை உரச தகுதி வேணும்: விஷ்ணு விஷாலுக்கு, டோனி ரசிகர்கள் பதிலடி

யார் யாரை விமர்சனம் செய்வது? உனக்கு என்ன தகுதி இருக்கிறது? என்றெல்லாம் விஷ்ணு விஷால் மீது டோனி ரசிகர்கள் பாய்ந்துள்ளனர். ஐபிஎல் கிரிக்கெட்டின் சிஎஸ்கே கேப்டனும் ரசிகர்களால் ‘தல’ என போற்றப்படுபவருமான டோனியை மறைமுகமாக விமர்சித்து ட்வீட் செய்துள்ளார் நடிகர் விஷ்ணு விஷால். இது பற்றிய தகவல்கள் பார்ப்போம்.. விஷ்ணு விஷால் தனது எக்ஸ் பக்கத்தில், ‘நான் ஒரு கிரிக்கெட் வீரராக இருப்பதைத் தவிர்த்து விட்டேன். நான் சீக்கிரம் ஒரு முடிவுக்கு வர விரும்பவில்லை. ஆனால், இது […]

என்ன கொடுமை சார் இது: சமாதானம் பேச வந்த டைரக்டரை வெச்சு செஞ்ச டோனி ரசிகர்கள்

இடம் பொருள் ஏவல் அறிந்து வார்த்தை விடுதல் முக்கியம். அப்படி கவனமாய் பேசியும் களேபரமானால் என்ன சொல்வது. விஷயத்திற்கு வருவோம்.. ஐபிஎல் கிரிக்கெட் ஆட்டத்தில், ஆர்சிபி அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியை தோற்கடித்தது. அதுவும் பிட்ச் சரியில்லை, அதனால், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை என சிஎஸ்கே கேப்டன் ருத்துராஜ் கெய்க்வாட் தெரிவித்தார். பின்பு, வெறும் 50 ரன்கள் வித்தியாசத்தில் தான் தோல்வியுற்றோம் பெரிய தோல்வி எல்லாம் கிடையாது என்றும் தெரிவித்தார். நேற்றிரவு நடந்த […]

நீ பொட்டு வெச்ச தங்கக்குடம்.. ஊருக்கு நீ மகுடம்: ‘தல’ டோனி என்ரி; சென்னை ஃபேன்ஸ் ரெடி

கேப்டன் விஜயகாந்த் பட பாடல், சிஎஸ்கே கேப்டன் டோனிக்கு ஒலிபரப்பாக உள்ள நிகழ்வு பார்ப்போம்.. கிரிக்கெட் வரலாற்றில்,18-வது இந்தியன் பிரீமியர் லீக் போட்டி வரும் 22-ம் தேதி சனிக்கிழமை அன்று தொடங்கி நடைபெற உள்ளது. மொத்தம் 10 அணிகள் களமிறங்கவுள்ள இந்த தொடருக்கான போட்டி அட்டவணைகள் ஏற்கனவே வெளியிடப்பட்டு அணிகள் அனைத்தும் ஐபிஎல் களத்துக்கு தயாராகி வருகின்றன. இந்நிலையில், சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு முதல் போட்டியே ஒருவருக்கொருவர் எதிராக மோதிக் கொள்கிறார்கள். இந்த போட்டி வரும் […]

திரைப் பிரபலங்களுக்கான கிரிக்கெட் போட்டி: கோப்பையை வெல்லும் அணி எது?

சினிமா பிரபலங்களுக்கான கிரிக்கெட் போட்டி குறித்த விவரம் பார்ப்போம்.. சினிமா பிரபலங்களுக்கான இடையேயான கிரிக்கெட் போட்டி கடந்த 2011ம் ஆண்டில் இருந்து நடந்து வருகிறது. இதில் இந்த ஆண்டு செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் வரும் 8-ந் தேதியில் இருந்து ஹைதராபாத்தில் தொடங்குகிறது. இதில் சென்னை ரைனோஸ், மும்பை ஹீரோஸ், தெலுங்கு வாரியர்ஸ், கர்நாடகா புல்டோசர்ஸ், பெங்கால் டைகர்ஸ், பஞ்சாப் டி ஷேர், போஜ்புரி டப்பாங்ஸ் ஆகிய அணிகள் பங்கேற்கின்றனர். 2025 செலிபிரிட்டி கிரிக்கெட் லீக்11-வது சீசனுக்கு ஹைதராபாத், […]

இந்தியாவின் மிகப் பெரிய பணக்கார நடிகை யார் தெரியுமா?

இந்திய சினிமாவில் பெரிய பணக்கார நடிகை மற்றும் அவரது சொத்து குறித்து காண்போம். இந்த நடிகையின் கடைசி படம் 2019-ல் வெளியானது. மாடலாக இருந்து நடிகையாக மாறியவர். இவர், நடிப்பதை தாண்டி வியாபார உலகில் நுழைந்ததால், இந்தியாவில் மிகப் பெரிய நடிகையாக மாறியிருக்கிறார். ஆம், அவர்தான் பிரபல பாலிவுட் நடிகை ஜூஹி சாவ்லா. ‘கயாமத் சே கயாமத் தக்’ படத்தில் அமீர் கானுடன் அறிமுகமாகி, பன் கயா, ஜென்டில்மேன், டார், ராம் ஜானே, யெஸ் பாஸ், போல் […]