Browsing tag

compliant

ரூ.10 கோடி கேட்டு ரன்வீர் சிங்குக்கு மிரட்டல்: போலீஸ் விசாரணை..

பாலிவுட் நடிகர் ரன்​வீர் சிங்​குக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்​பலைச் சேர்ந்த ஹரிச்​சந்​திரா என்ற ஹாரி பாக்​ஸர் என்​பவர் ரூ.10 கோடி கேட்டு மிரட்​டல் விடுத்​திருந்​தார். ரன்​வீர் சிங்​கின் மானேஜரின் வாட்ஸ்​ ஆப் எண்ணுக்கு வெளிநாட்டு எண்ணிலிருந்து வாய்ஸ் மெசேஜ் மூலம் இந்த மிரட்​டல் விடுக்​கப்​பட்​டிருந்​தது. இதுகுறித்து மும்பை போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்​றனர்​. அந்த வாய்ஸ் மெசேஜை சரி​பார்ப்​ப​தற்​காகப் பஞ்சாப் மற்​றும் ஹரி​யானா போலீ​ஸாருக்கு அனுப்பி இருந்​தனர். அது ஹாரி பாக்​ஸர் குரல்​தான் […]

நடிகர் பிஜூமேனன் மீது வழக்கு தொடர தயாரிப்பாளர் முடிவு: ஏன் தெரியுமா?

நயன்தாரா தான் நடிக்கும் படங்களின் புரொமோஷன் நிகழ்ச்சிகள் எதிலும் பங்கேற்க மாட்டார். இது பற்றி முதலிலேயே தெரிவித்து ஒப்பந்தம் ஆகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இச்சூழலில் மலையாள சினிமாவில் நிகழ்ந்த ஒரு நிகழ்வு பார்ப்போம்.. மலை​யாள நடிக​ரான பிஜூ மேனன், தமிழில் தம்​பி, மதராஸி உள்பட சில படங்​களில் நடித்​துள்​ளார். இவர், விஷ்ணு நாராயண் இயக்​கத்​தில் நடித்த ‘நடன சம்​பவம்’ என்ற மலை​யாளப் படம், கடந்த 2024-ம் ஆண்டு வெளியானது. இதில் சுராஜ் வெஞ்​சரமூடு, ஸ்ருதி ராமச்சந்திரன், லிஜோமோல் […]

திருத்தணி சம்பவம் குறித்து, இயக்குநர் பா.ரஞ்சித் கண்டனம்..

‘வடக்கன் என்கிற வெறுப்பு மனநிலையில் செயல்படுவது சமூக சீர்குலைவிற்கே வழிவகுக்கும். வடக்கன் என்ற மனநிலை மிகவும் ஆபத்தான போக்காகும்’ என திருத்தணி சம்பவம் குறித்து திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘திருவள்ளுர் மாவட்டம், திருத்தணியில் நடந்த மனிதமற்ற கொடூர செயலை கண்டு நெஞ்சம் பதறுகிறது. அண்மைக் காலமாகத் தமிழகத்தில் அதிகரித்துவரக் கூடிய போதைப் பொருள் கலாச்சாரத்தைத் தடுக்கத் தவறிய ஆட்சியாளர்களுடைய மெத்தனப் போக்கே இதுபோன்ற சம்பவங்களுக்கு முக்கிய […]

பாலியல் துன்புறுத்தல் வழக்கில் நடிகர் திலீப் விடுதலை: பிரபல நடிகை மேல்முறையீடு..

கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம் அங்கமாலி அருகே அத்தாணி பகுதியில், கடந்த 17.2.2017 அன்று பிரபல நடிகை ஒருவர் படப்பிடிப்பு முடிந்து கேரவனில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் காரில் வந்த கும்பல் கேரவனை தடுத்து நிறுத்தி, அதன் உள்ளே அத்துமீறி நுழைந்தது. அங்கிருந்த நடிகைக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்தது. இதுகுறித்து நடிகை அளித்த புகாரின் பேரில் மாநில குற்றப்புலன் விசாரணை பிரிவு போலீசார் விசாரித்து பல்சர் சுனில் என்கிற சுனில்குமார் என்பவர் உள்பட சிலரை போலீசார் […]

இணையவழி துன்புறுத்தலுக்கு தண்டனை வேண்டும்: நடிகை ஹூமா குரேஷி வலியுறுத்தல்..

சூப்பர் ஸ்டார் ரஜினி​யின் ‘காலா’, அஜித்​தின் ‘வலிமை’ ஆகிய படங்களில் நடித்த ஹிந்தி நடிகை ஹூமா குரேஷி, தற்போது யாஷின் ‘டாக்​ஸிக்’ உள்பட சில படங்​களில் நடித்து வருகிறார். இவர், பெண்​களுக்கு எதி​ரான இணை​ய​வழி துன்​புறுத்​தல், ஈவ்​-டீசிங் உள்​ளிட்ட தொல்லைகள் குறித்துக் கூறும்​போது, ‘எனது சமூக வலைதளப் பக்​கத்​தில் சிலர், ‘உங்​களு​டைய பிகினி புகைப்படத்தைப் பகிருங்கள்’ என கேட்கிறார்​கள். இது அரு​வருப்​பானது, அது​போன்ற கருத்​துகள் மிக​வும் வேதனையளிக்​கிறது. ஒரு பெண்ணை உடல் ரீதி​யாகவோ அல்​லது தெரு​வில் துன்புறுத்தி​யதற்​காகவோ […]

வாட்ஸ்அப்பில் ஆள்மாறாட்டம்: நடிகை ரகுல் பிரீத் சிங் எச்சரிக்கை..

பிரபலங்களின் பெயரில் சிலர் போலி சமூக ஊடக கணக்குகளை உருவாக்கி மோசடியில் ஈடுபட்டு வருவது தொடர்கிறது. இது குறித்து புகார்களும் அளித்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில், நடிகை, ருக்மணி வசந்த், அதிதிராவ் மற்றும் ஸ்ரேயா சரண் ஆகியோரின் பெயரில் போலி கணக்குகளை உருவாக்கி மோசடியில் ஈடுபட்டிருந்தனர். இதற்கு நடிகைகள் அது தங்களுடைய நம்பர் இல்லை, எனவும் அதை நம்ப வேண்டாம் எனவும் தெளிவுபடுத்தி இருந்தனர். இந்நிலையில் ரகுல் பிரீத் சிங் தனது எக்ஸ் பக்கத்தில், ‘தனது […]

இயக்குநர் மீது, நடிகை திவ்யபாரதி குற்றச்சாட்டு..

நடிகை மான்யா ஆனந்த் தெரிவிக்கையில், சமீபத்தில் யூடியூப் சேனலுக்கு நான் அளித்த நேர்காணலின் அடிப்படையில் பல சேனல்கள் தனுஷ் சார் பற்றி தவறான தகவல்களைப் பரப்புவதைக் கவனித்தேன். தயவுசெய்து முழுமையான வீடியோவைப் பாருங்கள். அதில், என்னைத் தொடர்பு கொண்ட நபர் ஸ்ரேயாஸ் பெயரைப் பயன்படுத்தி திரைப்பட வாய்ப்புகள் பற்றிப் பேசிய ஒரு போலி நபராக இருக்கலாம் என்று தெளிவாகக் குறிப்பிட்டிருப்பேன். மேலும், அந்த நபரிடமே, அவருடைய எண்ணை தனுஷ் சார் குழுவினருடன் பகிர்ந்து சரிபார்ப்பேன் எனவும் கூறியிருப்பேன். […]

நடிகை லட்சுமி மேனனை கைது செய்யக்கூடாது: நீதிமன்றம் உத்தரவு..

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணியளவில் கொச்சியில் உள்ள ஒரு பாரில், லட்சுமி மேனன் தரப்புக்கும், ஆலுவாவைச் சேர்ந்த ஐடி ஊழியர் தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து அன்று இரவு எர்ணாகுளம் வடக்கு ரயில்வே மேம்பாலத்தில், லட்சுமி மேனனுடன் வந்தவர்கள் ஐ.டி ஊழியரை கடத்திச் சென்று தாக்குதல் நடத்தியதாக புகார் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடத்தப்பட்டு தாக்கப்பட்ட ஆலுவாவைச் சேர்ந்த ஐ.டி ஊழியர் அளித்த புகாரின் அடிப்படையில், லட்சுமி மேனன் மற்றும் 3 பேர் மீது வழக்குப் […]

தன் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கு, விஜய் சேதுபதி விளக்கம்..

ரம்யா மோகன் என்ற பயனர் எக்ஸ் தளத்தில், விஜய் சேதுபதி, தனக்குத் தெரிந்த ஒரு பெண்ணை பல ஆண்டுகளாகச் சுரண்டியதாகவும், அந்தப் பெண் இன்னும் வாழ்க்கையில் மீண்டு வர முயற்சி செய்து வருவதாகவும் பதிவிட்டிருந்தார். இந்தப் பதிவு வைரலானதைத் தொடர்ந்து, பின்னர் நீக்கப்பட்டது. இந்தக் குற்றச்சாட்டு பெரும் செய்தியானதைத் தொடர்ந்து, விஜய் சேதுபதி தனது விளக்கத்தைக் கொடுத்துள்ளார். மேலும், இந்தக் குற்றச்சாட்டை சட்டப்படி எதிர்கொள்ள முடிவு செய்துள்ளதாகவும், தனது வழக்கறிஞர் இதை சைபர் கிரைம் பிரிவில் புகார் […]

நடிகை ரம்யாவுக்கு ஆபாச தகவல்கள்: 11 பேர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்..

கன்னட நடிகர் தர்ஷன், தனது ரசிகரான ரேணுகாசாமியை கடத்திக்கொலை செய்த வழக்கில் கைதாகி சிறை சென்றார். இப்போது ஜாமீனில் இருக்கிறார். அதை எதிர்த்து கர்நாடக அரசு தரப்பு, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது. இதுபற்றி ரம்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘சாதாரண குடிமகனுக்கு உச்ச நீதிமன்றம்தான் நம்பிக்கை அளிக்கும். சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமியின் குடும்பத்துக்கு நீதி கிடைக்கும் என நான் நம்புகிறேன்’ என கூறியிருந்தார். இதனால், தர்ஷன் ரசிகர்கள் ரம்யாவுக்கு கண்டனம் தெரிவித்து, ஆபாசத் தகவல்களை […]