Browsing tag

Cibi Chakaravarthi

‘தலைவர் 173’: ஏப்ரல் 27 முதல் படப்பிடிப்பு ஆரம்பம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகவிருக்கும் 173-வது திரைப்படத்தின் படப்பிடிப்பு, வரும் ஏப்ரல் 27-ம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘டான்’ படத்தின் இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கும் இப்படத்தின் முதற்கட்டப் பணிகள் ஏப்ரல் 20-ம் தேதி தொடங்கத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தற்போது சில மாற்றங்களுடன் ஒரு வாரம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. 46 ஆண்டுகளுக்குப் பிறகு கமல்ஹாசனின் ‘ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல்’ நிறுவனம் இப்படத்தைப் பிரம்மாண்டமாகத் தயாரிப்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தில் மலையாள […]

சிபி சக்கரவர்த்தி சிவகார்த்திகேயன் இணையும் படத்தின் ஷூட்டிங் எப்போது தெரியுமா?

சிபி சக்கரவர்த்தி மற்றும் சிவகார்த்திகேயன் இணையும் படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன்.இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது அதனை தொடர்ந்து தற்போது பராசக்தி என்ற படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவு பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் சிவகார்த்திகேயன் அடுத்தாக சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது.இந்த நிலையில் […]