Browsing tag

Chezhiyan

இளம் இயக்குநர்களுக்கு, எடிட்டர் லெனின் அறிவுறுத்தல்..

ஒளிப்​ப​தி​வாள​ரும் இயக்​குநரு​மான செழியன், ‘தி ஃபிலிம் ஸ்கூல்’ எனும் பயிற்சிப் பட்​டறையை நடத்தி வரு​கிறார். இதில் பயின்ற 34 மாணவர்​கள் ஒன்​றிணைந்து 34 சுயாதீன திரைப்​படங்​களை உருவாக்​கு​கிறார்​கள். இதற்​கான அறி​முக விழா சென்​னை​யில் நடை​பெற்​றது. ஒரே நிறு​வனத்தில் பயின்ற 34 பேரின் 34 திரைப்​படங்​கள் ஒரே நேரத்​தில் தொடங்​கப்​படு​வது இது​தான் முதன்​முறை. இந்​நிகழ்வில் படத்​தொகுப்​பாளர்​கள் பி.லெனின், ஸ்ரீகர் பிர​சாத், ஒளிப்​ப​தி​வாளர்​கள் பி.சி.ஸ்ரீராம், ரவி வர்​மன், வரைகலை இயக்குநர் ட்ராட்​ஸ்கி மருது, தயாரிப்​பாளர்- விமர்​சகர் தனஞ்ஜெயன், இயக்குநர்​கள் ஞான​ராஜசேகரன், […]

பாக்கியா கேட்ட கேள்வி, உண்மையை கண்டுபிடித்த போலீஸ், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

பாக்கியா கேட்ட கேள்வியில் போலீஸ் உண்மையை கண்டுபிடித்துள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் போலீஸ் விசாரிக்க பாக்கியா உங்க பொண்ணோட கல்யாண பத்திரிகையை காட்டுங்க என்று சொல்ல பத்திரிக்கை கையில வச்சுட்டு இருக்க முடியும் என்று கேட்கிறார் உடனே செல்போன் அனுப்பி இருப்பாங்க இல்ல அத காட்டுங்க என்று சொல்ல பத்திரிகையை போடல என்று சொல்லுகிறார் என்னங்க சொல்றீங்க ஆயிரம் பேருக்கு நைட் சாப்பாடு சொன்னீங்க […]

இனியாவிடம் வம்பு இழுக்கும் நித்திஷ், கோபப்பட்ட எழில் செழியன்.. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

இனியாவிடம் நித்திஷ் வம்பு இழுக்க எழில் மற்றும் செழியன் இருவரும் கோபப்பட்டுள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் இனியா ஆகாஷிடம் பேசிக் கொண்டிருக்க ஆகாஷ் உன் மனசு விட்டு பேசுவதற்கு நான் ஒரு நல்ல பிரண்டாவோ இல்ல வெல்விஷராவோ இருப்ப இனியா என்று சொல்ல எனக்கு தெரியும் ஆகாஷ் என்று சொல்லுகிறார். இதனைப் பார்த்த நிதிஷ் காரை விட்டு இறங்கி வந்து வேலைக்கு போற […]

விவாகரத்து செய்ய முடிவு எடுத்த இனியா,பாக்யா சொன்ன வார்த்தை, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

இனியா விவாகரத்து முடிவெடுக்க, பாக்யா வார்த்தை ஒன்று சொல்லியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் இனியா வேலை பார்த்துக் கொண்டிருக்க நித்திஷ் தான் இனியாவின் கணவர் என தெரிய வந்ததும் நண்பர்கள் வந்து இனியாவிடம் கேட்கின்றனர். எப்படி இனியா இது மாதிரி ஒரு ஆளை கல்யாணம் பண்ணிக்கிட்ட லவ் மேரேஜ் அரேஞ்ச் மேரேஜ் என்று கேட்க இன்னொரு ஃப்ரெண்ட் கண்டிப்பா அரேஞ்சுடு மேரேஜா இருக்காது இப்படி […]

பாக்யா வீட்டுக்கு வந்த சுதாகர், சந்திரிகா.. சாபம் கொடுத்த ஈஸ்வரி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

பாக்கியா வீட்டிற்கு சுதாகர் சந்திரிகா வர, ஈஸ்வரி சாபம் கொடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் இனியா குடும்பத்தினரிடம் எனக்கு என்ன பத்தி கூட கவலை இல்லை ஆனால் எனக்கு அம்மாவை பத்தி தான் கவலையா இருக்கு ஏன்னா அவங்க தான் அதிகமாக இழந்துட்டாங்க அவங்க ஆசையாக வச்சிருந்தா ரெஸ்டாரன்ட் ஏமாத்திட்டாங்க அது அவங்க கிட்ட இருந்து வாங்கணும் டாடி அது மட்டும் இல்லாம கல்யாணத்துக்கு […]

ராதிகாவிடம் ஈஸ்வரி கேட்ட கேள்வி, கோபப்பட்ட கோபி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

ராதிகாவிடம் ஈஸ்வரி கேட்ட கேள்விக்கு,கோபி கோபப்பட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்கியா ஈஸ்வரியுடன் வருவதாக சொல்ல வேண்டாம் நானே போகிறேன் என்று சொல்லுகிறார். செழியன் நான் வேணும்னா கார்ல விடவா பாட்டி என்று கேட்க ஒன்னும் வேணாம் நீ உன் வேலையை பாரு என்று சொல்லிவிட்டு ஒரு வழியாக இருவரையும் சமாளித்துவிட்டு ஆட்டோவில் கிளம்புகிறார். மறுபக்கம் ராதிகா ரெஸ்டாரண்டில் காத்துக்கொண்டிருக்க ஈஸ்வரி வந்தவுடன் […]

இனியாவை சந்தேகப்படும் நிதிஷ், சுதாகரிடம் கோபி கேட்ட கேள்வி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

இனியாவை நிதிஷ் சந்தேகப்பட்டு கேள்வி கேட்க, சுதாகரிடம் கோபி கேள்வி கேட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் செயல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கோபி சுதாகர் வீட்டில் சந்தித்து இனியாவிடம் பாக்யாவுடன் ரெஸ்டாரன்ட் மூட சொல்லி இருக்கீங்க அது முடியாது ஏற்கனவே ரொம்ப கஷ்டப்பட்டு தான் இந்த ரெஸ்டாரன்ட் ஓபன் பண்ணி இருக்கா ஏற்கனவே அவளோட முதல் ரெஸ்டாரன்ட் ஏமாத்தி வாங்கிட்டாங்க என்று சொன்னவுடன் சுதாகரின் முகம் மாறுகிறது உடனே சுதாகர் […]

கண் கலங்கிய செழியன், பாக்யா சொன்ன விஷயம், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

செழியன் கண்கலங்க, பாக்யா விஷயம் ஒன்று சொல்லியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்யா செழியனை ஜெயிலிலிருந்து வீட்டுக்கு கூட்டிட்டு போகும் சந்தோஷத்தில் போக திடீரென வழிமறித்து கவுன்சிலர் உன்னை சாதாரண பொம்பளன்னு நினைச்சுட்டேன் ஆனா இவ்வளவு பெரிய வேலை பார்த்துட்ட இல்ல உன்ன நான் சும்மா விடமாட்டேன் மினிஸ்டர் கிட்ட எனக்கு நல்ல பேர கெடுத்துடல இதுக்கு மேல நீ எவ்வளவு பிரச்சனையை சந்திக்க […]

கைது செய்யப்பட்ட செழியன், அதிர்ச்சியில் பாக்யா, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

செழியன் கைது செய்யப்பட்டதால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் எழில் ஷூட்டிங்காக தாய்லாந்து கிளம்ப குடும்பத்தினர் அனைவரும் அவரை வழி அனுப்ப காத்துக் கொண்டிருக்கும் ஈஸ்வரி இப்ப கூட பாக்கியா எங்க போனா தெரியல என்று பேசிக் கொண்டிருக்கிறார் கொஞ்ச நேரத்தில் பாக்யா கோவிலுக்கு போயிட்டு வந்து விபூதி வைத்துவிட்டு நல்லபடியா போயிட்டு வாங்க சந்தோஷமா இருங்க என்று சொல்லுகிறார். […]

கவுன்சிலரை அடித்த செழியன், ஈஸ்வரி கேட்ட கேள்வி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

செழியன் கவுன்சிலரை அடிக்க, ஈஸ்வரி பாக்யாவை கேள்வி கேட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செயல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடு இனியா அம்மாவோட ரெஸ்டாரன்ட் எடுத்து நடத்தவா என்று கேட்க சுதாகர் ஏன் உங்க அம்மா ஏதாவது சொன்னாங்களா என்று கேட்க நான் அம்மாவும் இதை பத்தி பேசவே இல்லை எனக்கா தோணுச்சு போர் அடிக்குது அதனால தான் என்று சொல்லுகிறார் உடனே நித்திஷ் அம்மா இவ்வளவு நாளும் நான் […]