சாருலதா மணியின் பாடலை வெளியிட்டார் விஜய் சேதுபதி!
“மக்கள் செல்வன்” விஜய் சேதுபதி வெளியிட்ட புதிய சுயாதீன பாடல் – சாருலதா மணியின் ‘தென்றலில்’ “அஞ்சு வண்ணப் பூவே” போன்ற ஹிட் பாடலின் வெற்றியைத் தொடர்ந்து, பிரபல பின்னணிப் பாடகி டாக்டர் சாருலதா மணி தனது புதிய சுயாதீன (Independent) பாடலான ‘தென்றலில்’ மூலம் மீண்டும் இசை ரசிகர்களை கவர வந்துள்ளார். இந்தப் பாடலை “மக்கள் செல்வன்” விஜய் சேதுபதி அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். இசையமைப்பாளர், பாடலாசிரியர் மற்றும் பாடகி என மூன்று பரிமாணங்களிலும் தன்னுடைய திறமையை […]