Browsing tag

car accident

பாலிவுட் நடிகை நோரா படேஹிக்கு ஏற்பட்ட கார் விபத்து.. வெளியான அதிர்ச்சி தகவல்.!!

பாலிவுட் நடிகையான நோரா படேஹிக்கு கார் விபத்து ஏற்பட்டுள்ளது. பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நோரா படேஹி.இவர் தற்போது தொடர்ந்து கவர்ச்சி நடனங்கள் ஆடி ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து வருகிறார் சமீபத்தில் ஜெயிலர் 2 படத்தில் ஒரு கவர்ச்சி பாடலுக்கு டான்ஸ் ஆடி இருப்பது குறிப்பிடத்தக்கது ஏற்கனவே வெளியான பாகுபலி படத்தில் வரும் மனோகரி பாடலில் டான்ஸ் ஆடி மக்கள் மத்தியில் பிரபலமாகி இருந்தார். இந்த நிலையில் தற்போது மும்பையில் கார் விபத்தில் சிக்கியுள்ளார் நல்வாய்ப்பாக […]

தொடர்ந்து கார் விபத்தில் சிக்கும் அஜித்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ.!!

தொடர்ந்து கார் விபத்தில் சிக்கியுள்ளார் அஜித் குமார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி வசூல் வேட்டையாடி வருகிறது. இதுவரை உலக அளவில் 218 கோடிக்கும் மேல் வசூல் செய்து வருவதாக தகவல் வெளியாகி இருந்தது. படம் ஒரு பக்கம் இருந்தாலும் அஜித் தற்போது கார் ரேஸில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். ஏற்கனவே நடந்த முதல் போட்டியில் மூன்றாவது […]

மீண்டும் கார் விபத்தில் அஜித்.. வைரலாகும் அதிர்ச்சி தகவல்..!

மீண்டும் கார் விபத்தில் சிக்கி உள்ளார் அஜித்குமார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அஜித்குமார். இவரது நடிப்பில் விடாமுயற்சி என்ற திரைப்படம் ஆறாம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. மகிழ் திருமேனி இயக்கத்திலும்,லைகா ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் அர்ஜுன், திரிஷா, ரெஜினா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இது ஒரு புறம் இருக்க அஜித் மறுபுறம் கார் ரேஸில் தீவிரம் […]