Browsing tag

Music

ஏ.ஆர்.ரகுமான் கருத்துக்கு, தஸ்லிமா நஸ்ரின் பதிலடி..

பிரபல எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின், வங்கதேசத்தில் இருந்து நாடு கடத்தப்பட்ட நிலையில் இந்தியாவில் வசிக்கும் அவர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது: ‘ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு முஸ்லிம். அவர் இந்தியாவில் மிகவும் புகழ்பெற்றவர். நான் கேள்விப்பட்டவரை, அவர் மற்ற இசையமைப்பாளர்களைவிட அதிக சம்பளம் வாங்குபவர். அவர், ஒருவேளை மிகவும் பணக்கார இசையமைப்பாளராக இருக்கலாம். தான் முஸ்லிமாக இருப்பதால், பாலிவுட்டில் தனக்கு வேலை கொடுக்கப்படுவதில்லை என்று அவர் குறை கூறுகிறார். ஷாருக்கான் இன்னமும் பாலிவுட்டின் பாட்ஷாவாக இருக்கிறார். சல்மான் கான், […]

யாரையும் புண்படுத்த ஒருபோதும் நினைத்ததில்லை: ஏ.ஆர்.ரகுமான் விளக்கம்

இரண்டு ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்​பாளர் ஏ.ஆர். ரகுமான் முன்னதாக தெரிவிக்கையில், ‘பாலிவுட் சினி​மா​ துறை மத வாதம் சார்புள்ளதாக மாறிவிட்டது. கடந்த 8 ஆண்​டு​களில் அதி​கார கட்​டமைப்​பில் ஏற்பட்ட மாற்​றம் இதற்கு காரண​மாக இருக்​கலாம். படைப்​பாற்​றல் இல்​லாதவர்​களிடம் முடி​வெடுக்​கும் அதி​காரம் உள்​ளது. இதனால் எனக்கு கிடைக்க வேண்​டிய வாய்ப்பு குறைந்​தது. வேலையைத் தேடி நான் செல்​வ​தில்​லை. வேலை என்​னைத் தேடி வரவேண்​டுமென விரும்​பு​கிறேன். எனது நேர்​மை​யான பணி​யால், எனக்கு பலன் கிடைக்க வேண்டுமென்று விரும்​பு​கிறேன்’ என்​றார். […]

ஏ.ஆர்.ரகுமான் கூறிய கருத்து, சர்ச்சை..

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் கூறிய கருத்து சர்ச்​சையை ஏற்​படுத்​தி​யுள்​ளது. அவர் கூறும்​போது, ‘கடந்த 8 வருடங்​களாக இந்தி திரைப்​படத் துறை​யில் இசை அமைக்​கும் வாய்ப்​பு​கள் எனக்கு அதி​கம் கிடைக்​க​வில்​லை. இசைத் துறை, இனி இசைக்​கலைஞர்​கள் மற்​றும் இயக்​குநர்​களின் கைகளில் இல்​லை. கார்ப்​பரேட் கைகளில் உள்​ளது. படைப்​பாற்​றல் இல்​லாதவர்​களிடம் இப்​போது முடி​வெடுக்​கும் அதி​காரம் இருப்​ப​தால் பாகு​பாடு நில​வு​கிறது. எனக்கு வாய்ப்பு கிடைக்​காததற்கு மதரீதி​யான விஷய​மும் காரண​மாக இருக்கலாம். இது என் முகத்​துக்கு நேராக நடக்​க​வில்லை என்​றாலும், அது​ போன்ற விஷ​யங்​களைக் […]

‘ராமாயணம்’ படத்திற்கு இசையமைப்பது பற்றி ஏ.ஆர்.ரகுமான் நெகிழ்ச்சிப் பேச்சு..

வால்மீகி எழுதிய ‘ராமாயணம்’ கதையை அடிப்படையாக கொண்டு இந்தியாவில் பல திரைப்படங்களும், தொலைக்காட்சி தொடர்களும் உருவாக்கப்பட்டு உள்ளன. மேடை நாடகம் முதல் 3டி தொழில்நுட்பம் வரை ராமாயண கதை தலைமுறைகளை கடந்து மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டுக் கொண்டே இருக்கிறது. அவ்வகையில், மிகப்பெரிய பொருட்செலவில் நிதேஷ் திவாரி இயக்கத்தில் ‘ராமாயணம்’ திரைப்படம் உருவாகி வருகிறது. இதில் ராமராக ரன்பீர் கபூரும், சீதையாக சாய் பல்லவியும் நடிக்கின்றனர். ராவணன் கதாபாத்திரத்தை யாஷ் ஏற்றுள்ளார். இந்திய அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை கிளப்பியிருக்கும் […]

20 வயதில் நிகழ்ந்த கசப்பான அனுபவம்: தமன்னா ஓபன் டாக்..

நடிகை தமன்னாவின் திரையுலகப் பயணம் இரண்டு சகாப்தங்கள் கடந்தபோதும் தனது மாஸை இழக்காமல் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார். தற்போதுள்ள நடிகைகளுடன் போட்டியிட்டு நடிப்பதுடன், சிறப்புப் பாடல்கள் மூலமும் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தமன்னா ஒரு சிறப்புப் பாடலில் நடிக்க சுமார் ரூ. 6 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. இவரது ஆட்டத்தில் ரஜினியின் ‘கூலி’ படப்பாடல் ரசிகர்களை ஈர்த்தது. இந்நிலையில், 20 வயதில் தான் சந்தித்த ஒரு கசப்பான அனுபவத்தைப் பற்றி அவர் […]

‘மரகத நாணயம்-2’ படத்தின் அப்டேட்ஸ்..

ஒரு திரைப்படம் வெற்றிபெற்று, ரசிகர்களை ஈர்க்கும் நிலையில் அப்படத்தின் இரண்டாம் பாகமும் உருவாகிறது. அவ்வகையில் மரகத நாணயம் படம் பற்றிப் பார்ப்போம்.. ‘மரகத நாணயம் 2’ படத்தின் அறிவிப்பை படக்குழு அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. 2017-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘மரகத நாணயம்’. இதன் 2-ம் பாகத்தின் பேச்சுவார்த்தை நீண்ட மாதங்களாக நடைபெற்று வந்தது. தற்போது அனைத்தும் முடிவாகி ‘மரகத நாணயம் 2’ அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் அறிமுக வீடியோவினை லாரன்ஸ் தனது எக்ஸ் தளத்தில் […]

தேவி ஸ்ரீபிரசாத் ஹீரோவாக நடிக்கும் ‘எல்லம்மா’ பட அப்டேட்ஸ்..

இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியை தொடர்ந்து, தேவி ஸ்ரீ பிரசாத்தும் நாயகனாக அறிமுகமாகிறார். வேணு எல்டண்டி இயக்கத்தில் உருவாகும் ‘எல்லம்மா’ படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத். இதன் அறிமுக வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இதற்கு தெலுங்கு திரையுலக பிரபலங்கள் பலரும் தேவி ஸ்ரீபிரசாத்துக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இப்படத்தில் நாயகனாக நடிக்க நிதின், நானி, சர்வானந்த், பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ் உள்ளிட்டோரிடம் பேச்சுவார்த்தை நடத்தியது படக்குழு. இறுதியாக தேவி ஸ்ரீபிரசாத் நாயகனாக நடிக்கவுள்ளார். ’எல்லம்மா’ படத்துக்காக […]

‘திரவுபதி-2’ படத்தில் சின்மயி பாடிய பாடலை நீக்கியது ஏன்?: இயக்குநர் விளக்கம்..

தமிழ் சினிமாவில் பாடகி சின்மயி பாடல் பாட முடியாமல்போன விவகாரம் அனைவரும் அறிந்ததே. இச்சூழலில் மணிரத்னம் இயக்கிய தக் லைஃப் பட இசை வெளியீட்டு விழாவில் ‘காலையில் கனவினில் கண் விழித்தேன்’ என்ற பாடலை பாடி இசை ஆர்வலர்களை மீண்டும் ஈர்த்தார். இந்நிலையில், இவர் தொடர்ந்து பாடிட சிலர் முன்வந்தனர். இத்தகைய நிலையில், ரிச்சர்ட் ரிஷி, ரக் ஷனா இந்து சுதன் உள்பட பலர் நடித்துள்ள படம், ‘திரவுபதி 2’. மோகன்.ஜி இயக்கியுள்ள இப்படத்துக்கு ஜிப்ரான் இசை. நேதாஜி […]

‘ஜனநாயகன்’ படத்துக்கு தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல்?

விஜய்யின் கடைசிப்படமாக உருவாகியிருக்கும் ஜனநாயகன் படம் வருகிற 9-ந்தேதி வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. தற்போது இப்படத்துக்கு திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதற்கு விநியோகஸ்தர்கள் தரப்பில் கேட்கப்படும் அதிகமான பங்குத் தொகையே காரணம் என கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவிக்கையில், ‘ஜனநாயகன் படத்துக்கு 60 சதவீதம் திரையரங்குகளும், ‘பராசக்தி’ படத்துக்கு 40 சதவீதம் திரையரங்குகளும் ஒதுக்குவதாக இருந்தது. ஆனால் ‘ஜனநாயகன்’ படத்துக்கு 75 […]

‘பராசக்தி’ படத்தின் டிரெய்லர் பற்றி, ஜி.வி.பிரகாஷ் அப்டேட்ஸ்..

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த ‘பராசக்தி’ படம் பொங்கல் விடுமுறையையொட்டி வருகிற 10-ந்தேதி வெளியாகவுள்ளது. இதற்கிடையில் ‘பராசக்தி’ படத்தில் இருந்து பர்ஸ்ட் சிங்கிள் மற்றும் டீசர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்தது. முதல் பாடலான ‘அடி அலையே’ , 2வது பாடலான ‘ரத்னமாலா’ ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இது ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் 100-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இப்படத்தின் டிரெய்லர் இன்று மாலை […]