Browsing tag

Brigida

காதலரை அறிமுகப்படுத்திய நடிகை பிரிகிடா!

நடிகர் அனந்த் ராம் தனது பிறந்தநாளை முன்னிட்டு, நடிகை பிரிகிடாவுடன் இணைந்து சமூக வலைதளங்களில் தங்களது காதல் உறவை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். எளிய பின்னணியில் இருந்து சினிமா கனவை நோக்கி பயணித்த இருவரும், தங்களது கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சியால் இன்று வளர்ந்து வரும் இளம் நட்சத்திரங்களாக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளனர். திரையுலகம் ஏற்படுத்திய அறிமுகம், நட்பாக தொடங்கி, பின்னர் காதலாக மலர்ந்துள்ளது. ரசிகர்களால் “மீசைய முறுக்கு தம்பி” மற்றும் “பவி டீச்சர்” என்ற அன்பான அடையாளங்களால் […]

மார்கன் படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா? வாங்க பார்க்கலாம்.!!

மார்கன் படத்தின் மொத்த வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் இசையமைப்பாளர் நடிகர் என பன்முக திறமை கொண்டவர் விஜய் ஆண்டனி. இவரது நடிப்பில் கடந்த 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் மார்கன். லியோ ஜான் பால் இயக்க இந்த படத்தில் சமுத்திரக்கனி, தீப்ஷிகா,அஜய் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர் இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த படத்தின் மொத்த வசூல் […]