Browsing tag

Bollywood

பாலிவுட்டில் அவமரியாதை மற்றும் தரக்குறைவான அனுபவத்தை சந்தித்தவர் நடிகை ரெஜினா.. காரணம் என்ன தெரியுமா?

பாலிவுட்டில் அவமரியாதை மற்றும் தரக்குறைவான அனுபவத்தை ரெஜினா சந்தித்துள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. கண்ட நாள் முதல் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து பஞ்சாமிர்தம்,கேடி பில்லா கில்லாடி ரங்கா, மாநகரம், சரவணன் இருக்க பயமேன், சிலுக்குவார் பட்டி சிங்கம், கசட தபற, தலைவி போன்ற பல படங்களில் நடித்த தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். இது மட்டும் இல்லாமல் அஜித் நடிப்பில் வெளியான விடாமுயற்சி படத்திலும் […]

பாலிவுட் நடிகை நோரா படேஹிக்கு ஏற்பட்ட கார் விபத்து.. வெளியான அதிர்ச்சி தகவல்.!!

பாலிவுட் நடிகையான நோரா படேஹிக்கு கார் விபத்து ஏற்பட்டுள்ளது. பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நோரா படேஹி.இவர் தற்போது தொடர்ந்து கவர்ச்சி நடனங்கள் ஆடி ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து வருகிறார் சமீபத்தில் ஜெயிலர் 2 படத்தில் ஒரு கவர்ச்சி பாடலுக்கு டான்ஸ் ஆடி இருப்பது குறிப்பிடத்தக்கது ஏற்கனவே வெளியான பாகுபலி படத்தில் வரும் மனோகரி பாடலில் டான்ஸ் ஆடி மக்கள் மத்தியில் பிரபலமாகி இருந்தார். இந்த நிலையில் தற்போது மும்பையில் கார் விபத்தில் சிக்கியுள்ளார் நல்வாய்ப்பாக […]

தமிழில் கலக்கும் பாலிவுட் நடிகர் ஆஷிஃப் !!

தளபதி விஜயின் பிளாக்பஸ்டர் துப்பாக்கி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஆஷிஃப். இப்போது முன்னணி நட்டத்திரங்களின் படங்களில் முக்கிய கதாப்பாத்திரங்களில் கலக்கி வருகிறார். இப்போது வெளியாகியிருக்கும் சூர்யாவின் ரெட்ரோ படத்திலும் முக்கிய கதாப்பாத்த்திரத்தில் நடித்துள்ளார். மும்பையைச் சேர்ந்த ஆஷிஃப்பிற்கு நடிப்பில் ஆர்வம் அதிகம், அவருக்கு முதலில் கிடைத்த வாய்ப்பு தான் துப்பாக்கி. ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில், தளபதி விஜயின் நடிப்பில் உருவான பிரம்மாண்டமான “துப்பாக்கி” படத்தில், வில்லனுடன் வரும் மிக முக்கிய கதாப்பாத்திரத்தில் அறிமுகமானார். […]