Browsing tag

blind movie

நடிகர் ஆர்.கே.சுரேஷ் இயக்கும் ‘பிளைண்ட்’ திரைப்படம்

தெலுங்கில் வேணு எல்டண்டி இயக்கத்தில் உருவாகவுள்ள படம் ‘எல்லம்மா’. இப்படத்தில் இசையமைப்பாளரானதேவி ஸ்ரீபிரசாத் நாயகனாக நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. இதற்காக முழுமையாக தனது உடலமைப்பை மாற்றி வருவதாகவும் குறிப்பிட்டு இருக்கிறார்கள். தெலுங்கில் ‘பாலகம்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் வேணு எல்டண்டி. அப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து தில் ராஜு தயாரிக்கும் படத்தினை இயக்க ஒப்பந்தமானார். இந்த படத்தில் தேவி ஸ்ரீபிரசாத் இணையவுள்ளார். இந்நிலையில், தமிழ் சினிமாவில் பாலா இயக்கிய ‘தாரை தப்பட்டை’ […]