Browsing tag

Bison

பைசன் : ப்ரீ புக்கிங் வசூல் எவ்வளவு தெரியுமா? வாங்க பார்க்கலாம்.!!

பைசன் படத்தின் ப்ரீ புக்கிங் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி செல்வராஜ் இவரது இயக்கத்தில் வாழை என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது அதனை தொடர்ந்து தற்போது பைசன் என்ற படத்தை இயக்கியுள்ளார். துருவ் விக்ரம் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் அனுபவமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், பசுபதி, லால் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏற்கனவே […]

துருவ் விக்ரம் நடிக்கப் போகும் புதிய படத்தின் அப்டேட் இதோ.!!

துருவ் விக்ரம் நடிக்கப் போகும் புதிய படத்தின் அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக நடித்து வருபவர் சியான் விக்ரம். இவரது மகன் துருவ் விக்ரம் இவர் தற்போது பைசன் என்ற படத்தில் நடித்துள்ளார்.மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எக்கச்சக்கமாக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் தற்போது அடுத்ததாக யார் இயக்கத்தில் நடிக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில் தற்போது மணிரத்தினம் இயக்கத்தில் புதிய […]

இந்த ஆண்டில் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியாகப் போகும் ஐந்து திரைப்படங்கள்..நீங்க எந்த படத்துக்காக வெயிட்டிங்.!!

இந்த ஆண்டில் மிகுந்த எதிர்பார்த்துடன் 5 திரைப்படங்கள் வெளியாக உள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு அதிக வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.ஏற்கனவே எதிர்பார்ப்புடன் வெளியாகி சில திரைப்படங்கள் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்திருக்கலாம். ஆனால் இந்த ஆண்டில் மிகுந்த எதிர்பார்ப்புடன் ஐந்து திரைப்படங்கள் வெளியாக உள்ளது. இது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் செப்டம்பர் மாதம் ஐந்தாம் தேதி வெளியாக உள்ளது. சூப்பர் ஸ்டார் […]

பைசன் படத்தின் ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ.!!

பைசன் படத்தின் ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ.!! பைசன் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது. பரியேறும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ் அதனை தொடர்ந்து கர்ணன், மாமன்னன்,வாழை போன்ற ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருகிறார். இவரது இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்து வரும் திரைப்படம் பைசன் இந்த படத்தில் துருவ்விக்ரமுக்கு ஜோடியாக அனுபவமா பரமேஸ்வரன் நடித்து வருகிறார். […]