Browsing tag

birth day

மனதார மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்: ஷாருக்கான் ஃபீலிங்ஸ்..

ஷாருக்கான் தனது 60-வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். ரசிகர்கள், பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் மும்பை, மன்னத் பகுதியில் இருக்கும் தனது வீட்டின் மாடியில் இருந்து ஆயிரக்கணக்கான ரசிகர்களை ஷாருக் சந்திப்பது வழக்கம். ஒவ்வொரு வருடமும் ரசிகர்கள் கூட்டத்துக்கு முன்னால் நின்று ஷாருக்கான் எடுக்கும் செல்ஃபி வலைதளங்களில் வைரலாகும். ஆனால், இந்த ஆண்டு தன்னுடைய ரசிகர்களை சந்திக்க இயலாததற்கு ஷாருக் மன்னிப்புக் கோரியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘எனக்காக […]

கோவாவில் சூர்யாவின் 50-வது பிறந்தநாள் கொண்டாட்டம்: ரசிகர்கள் உற்சாகம்..

சூர்யா தனது 50-வது பிறந்தநாளை 23-ந்தேதி கொண்டாடுகிறார். சென்னையிலும், கோவாவிலும் அவரது பிறந்தநாள் கொண்டாடப்பட இருக்கின்றது. சில நாட்களுக்கு முன்பே, சூர்யா தனது 46-வது படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு, சென்னைக்கு வந்தடைந்தார். அதைத்தொடர்ந்து தற்போது கோவாவில் தன் குடும்பத்தினருடனும், நெருங்கிய நண்பர்களுடனும் தனது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றார். லேட்டஸ்ட்டாக ஒரு புகைப்படம் சூர்யாவின் பிறந்தநாளின்போது எடுக்கப்பட்டு இணையத்தில் பகிரப்பட்டு இருக்கின்றது. அந்த புகைப்படத்தில் சூர்யாவுடன் அவரது தம்பி கார்த்தியும் இருக்கின்றார். தன் அண்ணனின் பிறந்தநாளை […]

எஸ்.ஜே.சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு ‘கில்லர்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு..

தமிழ்த் திரையுலகில் வாலி, குஷி, நியூ, இசை போன்ற படங்களை இயக்கி கவனம் ஈர்த்தவர் எஸ்.ஜே.சூர்யா. பின்னர் நடிகராக வலம் வந்தும் ரசிகர்களை வசீகரித்தார். இந்நிலையில், 10 ஆண்டுகளுக்குப் பிறகு ‘கில்லர்’ படத்தின் இயக்குநராக திரும்பியிருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. இதன் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கப்பட்டது. இப்படத்தை கோகுலம் மூவிஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இன்று எஸ்.ஜே.சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு ‘கில்லர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளார்கள். இதற்கு திரையுலகினர் பலரும் எஸ்.ஜே.சூர்யாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். […]

‘லிட்டில் ராக்ஸ்டார்’ குகனுக்கு வாழ்த்துகள்: சிவகார்த்திகேயன்-ஆர்த்தி தம்பதியர் மகிழ்ச்சி..

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘மதராஸி’ படம் தற்போது ரிலீசுக்கு தயாராகி உள்ளது. இப்படம் செப்டம்பர் 5-ந்தேதி திரைக்கு வரவுள்ளது. இதைத் தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகும் ‘பராசக்தி’ படம் அடுத்த ஆண்டு பொங்கல் வெளியீடாக ‘ஜனநாயகன்’ படத்துடன் களம் இறங்குகிறது. மேலும், வெங்கட் பிரபு மற்றும் ‘குட் நைட்’ பட இயக்குனர் விநாயக் ஆகியோரின் இயக்கத்தில் படமென சிவகார்த்திகேயன் மாஸாக உலா வருகிறார். இந்நிலையில், தற்போது தன்னுடைய மகன் குகன் தாஸின் பிறந்தநாளை பேமிலியோடு […]

விஜய்யின் பிறந்தநாள்: தாய் ஷோபா சங்காபிஷேகம், சிறப்பு பூஜை

தளபதி விஜய் இன்று (ஜூன் 22) தனது 51-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு, படக்குழு சார்பில் கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்றே வெளியிடப்பட்டிருந்தது. அதில், விஜய் போலீஸ் அதிகாரியாக நடிக்க இருப்பது உறுதியாகி உள்ளது. மேலும், விஜய் காக்கிச்சட்டையுடன் உயர் அதிகாரியாக இருப்பது போன்ற புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்துள்ள படக்குழு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களையும் கூறியுள்ளது. நேற்று இரவே, வலைதளங்களில் விஜய்க்கு அவரது ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இந்நிலையில், விஜய்யின் […]

இயக்குனர் நெல்சனுக்கு, ரஜினிகாந்த் வாழ்த்து

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ படம் வரவேற்பைப் பெற்றதை தொடர்ந்து, இரண்டாம் உருவாகி வருகிறது. இப்படத்தில், முத்துவேல் பாண்டியன் என்ற சிறை அதிகாரியாக ரஜினி நடித்திருந்தார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில், முதல் பாகத்தில் உள்ள கதாபாத்திரங்கள் தவிர்த்து வேறு சில முக்கிய கதாபாத்திரங்களையும் உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் நெல்சன். அவ்வகையில், எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியிருந்தது. தற்போது மற்றொரு முக்கியமான சிறு கதாபாத்திரத்தில் […]

தளபதி விஜய்க்கு 51-வது பிறந்தநாள்: ரசிகர்கள்-திரைப் பிரபலங்கள் வாழ்த்து

தளபதி விஜய் இன்று ஜூன் 22-ந்தேதி தனது 5-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள் தொடங்கி திரைப்பிரபலங்கள், அவரது கட்சி நிர்வாகிகள், அரசியல் கட்சித் தலைவர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். விஜய் தற்போது நடித்து வரும் ‘ஜனநாயகன்’ படக்குழு தரப்பில் இருந்து கிளிம்ஸ் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், விஜய்க்கு வாழ்த்து சொன்ன திரைப் பிரபலங்கள் யார் யார் என்பது குறித்தும் அவர்களின் வாழ்த்து குறித்தும் காண்போம்.. நடிகர் ராஜு மோகன், விஜய் உடன் […]

‘தல’ அஜித்துக்கு இன்று மிக ஸ்பெஷலான பர்த்டே: எப்படி தெரியுமா?

தொழிலாளர் தினமான இன்று, ஒரு சாதனையாளரின் பிறந்த நாளும் வந்துள்ளது. அவர் யாரென என்பது தெரிந்ததே. இது பற்றிய நிகழ்வுகள் காண்போம்.. ‘தல’ அஜித் தனது 53-வது பிறந்த நாளை கொண்டாடி வருகின்றார். இவருக்கு பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், வெளிநாடுகளில் கார் பந்தயத்தில் பிஸியாக கலந்துகொண்ட அஜித், தனது திருமண நாளை குடும்பத்துடன் கொண்டாடவும் சென்னை வந்துள்ளார். இச்சூழலில், டெல்லிக்கு பத்ம பூஷன் விருது வாங்க சென்றார். இதனைத் தொடர்ந்து அப்பல்லோ மருத்துவமனையில் […]

எனக்கு கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றிவிட்டார் விக்ரம்: காதல் மனைவி சைலஜா பெருமிதம்

சீயான் விக்ரம் இன்று பிறந்தநாள் கொண்டாடுவதையொட்டி, அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. இந்நிலையில், அவரை காதலித்த நினைவலைகளை பகிர்ந்துள்ளார் சைலஜா. இது குறித்த நிகழ்வுகள் பார்ப்போம்.. விக்ரம் நடித்த ‘வீர தீர ‘சூரன்-2’ திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல்ரீதியாகவும் வரவேற்பு பெற்றுள்ளது. இச்சூழலில், விக்ரம் இன்று தனது 59-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். முன்னதாக விக்ரம், கேரளாவை சேர்ந்த சைலஜா பாலகிருஷ்ணனை காதலித்து கடந்த 1992-ம் ஆண்டு […]

அஜித் பிறந்த நாளில், தியேட்டர்களில் மீண்டும் திருவிழா: ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்

‘தல’ அஜித்குமாரின் பிறந்த நாள் மே 1-ந்தேதி வருகிறது என்பது தெரிந்ததே. இதையொட்டி ‘தல’ ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் காத்திருக்கிறது. எப்டின்னு பார்ப்போம், வாங்க.. அதாவது, அஜித் மம்முட்டி, அப்பாஸ், ஐஸ்வர்யா ராய், தபு உள்ளிட்டோர் நடித்த ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ படம் ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது. மேலும், சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித், தமன்னா நடித்த ‘வீரம்’ படமும் மே 1-ந்தேதி ரீ ரிலீஸ் ஆகிறது. ‘வீரம்’ பட ரீ ரிலீஸ் குறித்து ட்வீட் செய்திருக்கிறார் ‘குட் […]