Browsing tag

biopic

விஜயகாந்த் பயோபிக் படத்தில் நடிக்க சண்முகப் பாண்டியன் விருப்பம்..

விஜயகாந்த் மற்றும் இளையராஜா பயோபிக் படங்கள் எப்போது உருவாகும் என்பது பற்றிய தகவல்கள் பார்ப்போம்.. விஜயகாந்தின் இளைய மகன் சண்முகப் பாண்டியன் நடிப்பில் முதல் படமாக ‘சகாப்தம்’ வெளியானது. பின்னர் ‘மதுரை வீரன்’என்ற படத்தில் நடித்தார். இதனைத் தொடர்ந்து வெளியான ‘படைத்தலைவன்’ படத்தை டிரைக்டர்ஸ் சினிமாஸ் தயாரித்தது இப்படத்தை அன்பு இயக்கியுள்ளார். இப்படத்தில் கஸ்தூரி ராஜா, எம் எஸ் பாஸ்கர், யாமினி சந்தர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சமீபத்தில், பொன்ராம் இயக்கத்தில் வெளியான ‘கொம்புசீவி’ திரைப்படம் […]

எம்.எஸ்.சுப்புலட்சுமி பயோபிக் படத்தில் சாய் பல்லவி..

இசைஞானி இளையராஜாவின் பயோபிக் படத்தில் தனுஷ் நடிக்கும் ஆர்வத்தில் உள்ளார். அது குறித்த ஏற்பாடுகள் தாமதமாகி வருகின்றன. இந்நிலையில், உலகளவில் பிரபலமான கர்நாடக இசைக் கலைஞர் எம்.எஸ்.சுப்புலட்சுமி. இந்தியாவில் வழங்கப்படும் உயரிய விருதான பாரத ரத்னா விருது பெற்ற முதல் இசைக் கலைஞர் இவர். இவருடைய வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து படமொன்றை உருவாக்க இருக்கிறார்கள். இதனை கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. எம்.எஸ்.சுப்புலட்சுமி பயோபிக்கை இயக்குநர் கெளதம் தின்னூரி இயக்கவுள்ளார். இவர் ‘ஜெர்சி’, ‘மல்லி ராவா’ […]

தனுஷ் நடிப்பில் இளையராஜா பயோபிக் என்ன ஆயிற்று?: ரசிகர்கள் எதிர்பார்ப்பு..

கடந்தாண்டு இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க தனுஷ் கமிட்டாகியிருந்தார். அப்படத்தை அருண் மாதீஸ்வரன் இயக்குவதாக அறிவிப்பு வந்தது. இப்படத்தின் அறிவிப்பை கமல் மற்றும் பாரதிராஜா முன்னிலையில் படக்குழு வெளியிட்டது. அறிவிப்பு வெளியாகி ஒன்றரை ஆண்டுகள் ஆனபோதும் இப்படம் குறித்து எந்த ஒரு அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. மும்பை தயாரிப்பு நிறுவனத்தில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக இளையராஜா பயோபிக் துவங்காமல் இருப்பதாக சில செய்திகள் வந்தன. மேலும், இளையராஜா பயோபிக்கை தயாரிப்பதற்காக வேறு தயாரிப்பாளர்களை தனுஷ் தேடி […]

தனுஷ் நடிக்கும் ‘கலாம்’ பயோபிக் குறித்து, இயக்குனர் ஓம் ராவத் அப்டேட்ஸ்..

‘தென்னகத்து இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கும் கதை’ என்றார் ஓம் ராவத். இது பற்றிய தகவல்கள் காண்போம்.. பன்முகத் திறமையாளர் தனுஷ், தற்போது ‘இட்லி கடை’ படத்தை இயக்கி முடித்துள்ளார். அடுத்து, ‘தேரே இஷ்க் மே’ என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார். மேலும், இளையராஜாவின் பயோபிக்கில அவர் நடிக்கப் போவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவரும், விஞ்ஞானியுமான அப்துல் கலாமின் வாழ்க்கை கதையிலும் தனுஷ் நடிக்கிறார். இதை அபிஷேக் அகர்வால், பூஷன்குமார், கிருஷ்ணன் குமார், […]

கிரிக்கெட் வீரரின் பயோபிக்கில் நடிக்க ஆசைப்படும் சிம்பு.. யார் அந்த நட்சத்திர வீரர் தெரியுமா?

கிரிக்கெட் வீரரின் பயோபிக் படத்தில் நடித்த சிம்பு ஆசைப்பட்டுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிம்பு.இவரது நடிப்பில் தக் லைஃப் என்ற திரைப்படம் ஜூன் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. நேற்று இந்தப் படத்தின் டிரைலர் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று நடந்த ட்ரெய்லர் விழாவில் பிரபல கிரிக்கெட் வீரரின் பயோபிக் படத்தில் நடிக்க ஆசை என்று கூறியுள்ளார். அது வேறு யாருமில்லை […]