Browsing tag

Bilingual Film ‘Aali’ Set for August 14 Release

தமிழ் – மலையாளத்தில் உருவான ‘ஆலி’… ஆகஸ்ட் 14-ல் திரைக்கு வருகிறது!

மலையாள சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களின் படங்களுடன், இளம் படைப்பாளிகளின் புதிய சிந்தனை மற்றும் வித்தியாசமான கதைக்களங்கள் கொண்ட திரைப்படங்களும் தொடர்ந்து வெற்றி பெற்று வருகின்றன. அந்த வரிசையில், தமிழ் மற்றும் மலையாளம் என இருமொழிகளில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘ஆலி’. காதல், குடும்பம், மதம், கலாச்சாரம் மற்றும் வாழ்க்கையின் எதிர்பாராத திருப்பங்களை உணர்வுபூர்வமாக பேசும் இப்படம், தமிழ்நாடு – கேரள எல்லைப் பகுதியை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ளது. மதம், ஜாதி எல்லைகளைத் தாண்டி நடைபெறும் திருமணத்தை மையமாகக் […]