Browsing tag

biggboss tamil 8 tharshika latest photos

கருப்பு நிற உடையில் சோகமாக இருக்கும் பிக் பாஸ் தர்ஷிகா.. ஆறுதல் சொல்லும் ரசிகர்கள்.!

கருப்பு நிற உடையில் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியிட்டுள்ளார் தர்ஷிகா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி 18 போட்டியாளர்களுடன் தொடங்கி தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. 18 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றவர் தர்ஷிகா. ஆரம்பத்தில் போட்டியில் கவனம் செலுத்தி வந்த இவர் விஷால் மீது ஏற்பட்ட காதலால் போட்டியில் சரியாக கவனம் செலுத்த முடியவில்லை. சில வாரங்களுக்கு முன் தர்ஷிகா எலிமினேஷன் செய்யப்பட்டார். பிக் பாஸ் […]