Browsing tag

Bhaarath

லோகேஷ் கனகராஜ் தயாரித்த மிஸ்டர் பாரத் படத்தின் ரிலீஸ் ஒத்திவைப்பு

லோகேஷ் கனகராஜ் வழங்கும், பேஷன் ஸ்டுடியோஸ், ஜி ஸ்குவாட் மற்றும் தி ரூட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள ‘மிஸ்டர் பாரத்’ திரைப்படம் நகைச்சுவை மற்றும் எண்டர்டெயின்மென்ட் ஜானரில் உருவாகியுள்ளது. இப்படத்தில் பாரத் மற்றும் சம்யுக்தா விஸ்வநாத் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நிரஞ்சன் இயக்கியுள்ள இப்படத்தில் பாலசரவணன், சுந்தர்ராஜன் மற்றும் நிதி பிரதீப் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ‘மிஸ்டர் பாரத்’ திரைப்படம் அக்டோபர் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதே நாளில் […]

“சிரிப்பும் காதலும் கலந்த முழுமையான பொழுதுபோக்கு படம் தான் ‘மிஸ்டர் பாரத்'” – நடிகர் பாரத்

யூடியூப் உலகிலிருந்து வெள்ளித்திரைக்கு அடியெடுத்து வைக்கும் புதிய தலைமுறை கலைஞர்களின் வரிசையில் உருவாகியுள்ள ‘மிஸ்டர் பாரத்’ திரைப்படம், அறிவிக்கப்பட்ட நாள் முதலே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வழங்கும் இந்தப் படத்தில் நடிகர் பாரத் கதாநாயகனாக அறிமுகமாகிறார். படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், நடிகர் பாரத் மற்றும் இயக்குநர் நிரஞ்ஜன் பட அனுபவங்களை பகிர்ந்துள்ளனர். முதலில் ‘மாஸ்டர் பீஸ்’ எனப் பெயரிடப்பட்டிருந்த இந்தப் படம், அதே தலைப்பில் பிற மொழிகளில் திரைப்படங்கள் […]

குடும்​பஸ்​தன் சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படத்திற்கு “காவிய காதல்” என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. நடிகர் பாரத் மற்றும் சான்வே மேக்னா இணைந்து நடிக்கும் இந்த படத்தின் டைட்டில் அறிவிப்பு வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. “மாவீரன்”, “3BHK” போன்ற வெற்றிப்படங்களை தொடர்ந்து தயாரித்து வரும் தயாரிப்பாளர் அருண் விஸ்வா தலைமையிலான சாந்தி டாக்கீஸ் நிறுவனம், தனது அடுத்த தயாரிப்பாக இந்த திரைப்படத்தை அறிவித்திருந்தது. ஆரம்பத்தில் “புரொடக்‌ஷன் நம்பர் […]