Browsing tag

basil joseph

Sony LIV-ல் வெளியாகும் ‘அதிரடி’ – இந்த படத்தை தவறவிடக் கூடாத 5 காரணங்கள்!

கல்லூரி நாட்கள் என்றாலே நட்பு, காதல், போட்டி, கலாட்டா, கொண்டாட்டம் என மறக்க முடியாத நினைவுகள் மனதில் வந்து சேரும். அந்த கேம்பஸ் வாழ்க்கையின் உற்சாகத்தையும், இளமைத் துடிப்பையும், நகைச்சுவையையும் கலந்த முழுமையான பொழுதுபோக்கு அனுபவமாக உருவாகியுள்ளது மலையாள திரைப்படமான ‘அதிரடி’ (Athiradi). ஜூன் 19 முதல் Sony LIV ஓடிடி தளத்தில் வெளியாகும் இந்த திரைப்படம், கல்லூரி வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவான ஒரு கலர்ஃபுல் என்டர்டெய்னராக ரசிகர்களை கவர தயாராக உள்ளது. இந்த படத்தை […]

தமிழிலும் டப்பிங் செய்தது நல்ல அனுபவமாக இருந்தது – இயக்குநர், நடிகர் பசில் ஜோசப்

மலையாளத்தில் வெற்றி பெற்ற “அதிரடி” திரைப்படம் வரும் 22 ஆம் தேதி தமிழில் வெளியாக உள்ளது. இயக்குநர் அருண் அனிருதன் இயக்கியுள்ள இப்படத்தில் டொவினோ தாமஸ், பசில் ஜோசப், வினீத் ஸ்ரீனிவாசன், ரியா ஷிபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பசில் ஜோசப் மற்றும் அனந்து எஸ் தயாரித்துள்ள இப்படத்தின் பிரீ-ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் அருண் அனிருதன், “இரண்டு […]

அல்லு அர்ஜுனின் 25-வது படம்: ‘மின்னல் முரளி’ இயக்குநர் பசில் ஜோசப் இயக்குகிறார்!

பான்-இந்தியா ஸ்டார் அல்லு அர்ஜுன் தனது திரையுலகப் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளார். அவரது 25-வது திரைப்படத்தை பிரபல மலையாள இயக்குநர் மற்றும் நடிகருமான பசில் ஜோசப் (Basil Joseph) இயக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. முக்கிய விவரங்கள்: இயக்கம்: ‘மின்னல் முரளி’ படத்தின் மூலம் உலகளவில் கவனம் ஈர்த்த பசில் ஜோசப், முதன்முறையாக அல்லு அர்ஜுனுடன் இணைகிறார். மைல்கல் படம்: இது அல்லு அர்ஜுனின் 25-வது படமாகும். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் […]

ரஜினிக்கு மகனாக நடிக்கிறார் பாசில் ஜோசப்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ‘ஜெயிலர்-2’ படத்தை முடித்துவிட்டு, சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கவுள்ளார். ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு ஏப்ரலில் தொடங்குகிறது. தற்போது இப்படத்தில் ரஜினிக்கு மகனாக பாசில் ஜோசப் நடிக்கவிருப்பதாக இணையத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு படக்குழு தரப்பில் இருந்து மறுப்பு எதுவும் தெரிவிக்கவில்லை. இதனால், இது உண்மையாக இருக்கலாம் என கணிக்கப்படுகிறது. ‘ராவடி’ என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகவுள்ளார் பாசில் ஜோசப். இந்நிலையில் அவர் […]