Browsing tag

baba movie

எனக்கு பேரழிவே ரஜினியுடன் நடித்த திரைப்படம்தான்: மனிஷா கொய்ராலா அதிரடி

ஸ்லிம் உடல்வாகுடன் சிலிர்ப்பான நடிப்பில் கவர்ந்தவர் மனீஷா கொய்ராலா. பாலிவுட்டில் தற்போதும் பட வாய்ப்புகளைப் பெற்றுவரும் நடிகையாக இருக்கிறார். இவர் மணிரத்னம் இயக்கிய ‘பம்பாய்’ படம் மூலம் தமிழில் அறிமுகமாகி தொடர்ந்து இந்தியன், முதல்வன், ஆளவந்தான், பாபா, மும்பை எக்ஸ்பிரஸ், போன்ற படங்களில் நடித்து ரசிகர்களை ஈர்த்தார். இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நடித்த ‘பாபா’ படம் பற்றி ஒரு தகவலை பகிர்ந்துள்ளது தற்போது பரபரப்பாக தெறிக்கிறது. ‘நான் பாலிவுட்டில் அதிக படங்கள் நடித்து வந்தாலும், அவ்வப்போது […]