Browsing tag

Avira

புராணக் கதை பின்னணி​யில் ஏ.ஐ. மூலம் உரு​வான ‘அவிரா’

செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence – AI) தொழில்நுட்பம் உலகம் முழுவதும் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், அதன் தாக்கம் தற்போது திரைப்படத் துறையிலும் தீவிரமாகப் பரவி வருகிறது. அந்த வரிசையில், முழுக்க முழுக்க Photo Realistic AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாகும் முழுநீள திரைப்படமாக ‘அவிரா’ உருவாகி வருகிறது. சுமார் 70-க்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களை இயக்கியுள்ள பிரபாகரன், இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார். லைட் ஹவுஸ் ஃபில்ம் கம்பெனி தயாரிக்கும் […]