Browsing tag

Asha Sharath

ஜெயராம் – அஷ்வின் இணையும் ‘குட் நியூஸ்’ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவு!

சாய் வினோத் ஜெயக்குமார் வழங்கும் Movietron Production தயாரிப்பில், ஜெயராம் மற்றும் அஷ்வின் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் ‘குட் நியூஸ்’ திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. திட்டமிட்டபடி நடைபெற்ற இந்த ஷெட்யூல், படக்குழுவினரின் ஒற்றுமை மற்றும் அர்ப்பணிப்பால் சிறப்பாக நிறைவு பெற்றதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. முதல் கட்ட படப்பிடிப்பில் நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், இயக்குநர் குழு மற்றும் தயாரிப்பு நிர்வாகம் உள்ளிட்ட அனைத்து துறையினரும் முழு ஈடுபாட்டுடன் பணியாற்றியதால், எந்த தடையும் இன்றி […]

திரிஷ்யம் 3 படத்தின் தெலுங்கு ஓடிடி வெளியீட்டிற்கு இடைக்காலத் தடை

மலையாள திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘திரிஷ்யம் 3’ திரைப்படத்தின் தெலுங்கு மொழி வெளியீட்டைச் சுற்றி சட்டப்பூர்வ சர்ச்சை உருவாகியுள்ளது. இதையடுத்து, திரைப்படத்தின் தெலுங்கு ஓடிடி வெளியீட்டுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. மோகன்லால், மீனா உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படத்தை இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கியுள்ளார். இப்படத்தின் தெலுங்கு மொழி ரீமேக் மற்றும் வெளியீட்டு உரிமைகள் தொடர்பாக, ஸ்ரீப்ரியா சேதுபதி மற்றும் ராஜ்குமார் சேதுபதி தலைமையிலான ராஜ்குமார் தியேட்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் […]

திரிஷ்யம் 3 ஜூன் 18ல் ஓடிடியில் வெளியாகிறது!

இந்திய சினிமாவின் மிகவும் வெற்றிகரமான திரில்லர் திரைப்படத் தொடர்களில் ஒன்றான ‘திரிஷ்யம்’ தொடரின் புதிய அத்தியாயமான ‘திரிஷ்யம் 3’ திரைப்படம், ஜூன் 18 முதல் உலகளவில் பிரைம் வீடியோவில் பிரத்யேகமாக ஸ்ட்ரீமிங் செய்யப்பட உள்ளது. இயக்குநர் ஜீத்து ஜோசப் எழுதி இயக்கியுள்ள இந்த திரைப்படம், PEN Studios மற்றும் Panorama Studios வழங்க, ஆண்டனி பெரும்பாவூர் தயாரிப்பில் Aashirvad Cinemas நிறுவனத்தின் சார்பில் உருவாகியுள்ளது. மோகன்லால், மீனா மற்றும் சித்திக் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மலையாள […]

‘ மை லார்ட்’ ( My Lord) திரைப்படம் பிப்ரவரி 13 ஆம் தேதி வெளியாகிறது

தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்த நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் ‘ மை லார்ட்’ ( My Lord) எனும் திரைப்படம் – பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது என்பதை படக் குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு உற்சாகத்துடன் அறிவித்துள்ளனர். முன்னணி இயக்குநரான ராஜு முருகன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ மை லார்ட் ‘ எனும் திரைப்படத்தில் சசிகுமார், சைத்ரா ஜே. […]