Browsing tag

‘Arulvaan’ to Spotlight the Importance of Education

கல்வியின் முக்கியத்துவத்தை பேசும் ‘அருள்வான்’ திரைப்படம்!

90 பிக்சர்ஸ் புரொடக்‌ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் எஸ்.ஜி. சரவணன் தயாரிப்பில், இயக்குநர் கணேஷ் விநாயகன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அருள்வான்’. இதில் நடிகர்கள் அருள்நிதி, ஆரவ், ரம்யா பாண்டியன், பேபி கிருத்திகா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டு திரைப்படம் உருவான விதம், படப்பிடிப்பு அனுபவங்கள் மற்றும் கதையின் பின்னணி குறித்து பகிர்ந்து கொண்டனர். ‘அருள்வான்’ திரைப்படத்தில் அருள்நிதி, ஆரவ், காளி வெங்கட், […]