Browsing tag

Arjunan Per Paththu

கமல் சாருடன் நடிக்க வேண்டும் – யோகி பாபு ஆசை!

நடிகர் யோகி பாபு கதாநாயகனாக நடித்துள்ள 300வது திரைப்படமான ‘அர்ஜுனன் பேர் பத்து’ வருகிற ஜூலை 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தை ரா. ராஜ்மோகன் எழுதி இயக்கியுள்ளார். யோகி பாபுவுடன் அனாமிகா மஹி, காளி வெங்கட், அருள்தாஸ், லெனின் பாரதி, சுப்பிரமணியம் சிவா, மைனா நந்தினி, மதன் தட்சிணாமூர்த்தி, சென்ட்ராயன், ஹலோ கந்தசாமி, எம். சௌந்தர்யா சரவணன், ரஞ்சன் குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு டி. இமான் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவை பிரதீப் காளிராஜா, படத்தொகுப்பை […]

யோகி பாபுவின் 300வது திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

நடிகர் யோகி பாபு கதாநாயகனாக நடித்துள்ள ‘அர்ஜுனன் பேர் பத்து’ திரைப்படம், வரும் ஜூலை 17-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு புதிய போஸ்டருடன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. Dhev Cinemas Pvt Ltd நிறுவனத்தின் சார்பில் கிருத்திகா தங்கப்பாண்டி.S மற்றும் தங்கப்பாண்டி.D தயாரித்துள்ள இந்தப் படத்தை, அறிமுக இயக்குநர் ரா. ராஜ்மோகன் இயக்கியுள்ளார். யோகி பாபுவின் 300வது திரைப்படம் என்ற பெருமையை பெற்றுள்ள இப்படம், ஏற்கனவே வெளியான ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் மூலம் […]