Browsing tag

Arjun Das – Yogi Babu’s new film begins with a pooja!

அர்ஜுன் தாஸ் – யோகிபாபு இணையும் புதிய படம் பூஜையுடன் தொடக்கம்!

பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் எழுதி இயக்கும் புதிய ஃபேமிலி எண்டர்டெயினர் திரைப்படம் இன்று பூஜையுடன் இனிதே துவங்கியது. இத்திரைப்படத்தில் முன்னணி இளம் நடிகர் அர்ஜுன் தாஸ், மலையாள நடிகை அன்னா பென், நகைச்சுவை நடிகர் யோகிபாபு, மற்றும் வடிவுக்கரசி முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த நால்வரையும் மையப்படுத்தியே முழு கதை நகரும் என படக்குழு தெரிவித்துள்ளது. புதுமையான களம், குடும்பம் முழுவதும் ரசிக்கும் வகையிலான கமர்ஷியல் அம்சங்கள், உணர்ச்சி மற்றும் […]