Browsing tag

Arjun Das – Aishwarya Lekshmi’s Love OTT Series Release Date Announced

அர்ஜுன் தாஸ் – ஐஸ்வர்யா லட்சுமி நடித்த லவ்! ஓடிடி தொடர் வெளியீடு அறிவிப்பு!

டிஜிட்டல் யுகத்தில் காதலும் உறவுகளும் எவ்வாறு மாறியிருக்கின்றன என்பதை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது புதிய தமிழ் வெப் சீரிஸ் ‘#Love’. நேரில் சந்தித்து காதல் மலர்ந்த காலம் மாறி, தற்போது டேட்டிங் ஆப்களில் ஸ்வைப், மேட்ச், மெசேஜ் மூலம் உறவுகள் தொடங்கும் சூழலை இந்தத் தொடர் பேசுகிறது. சௌந்தர்யா ரஜினிகாந்த் ஷோ-ரன்னராகவும் தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ள இந்தத் தொடரை பாலாஜி மோகன் இயக்கியுள்ளார். இதில் அர்ஜுன் தாஸ் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். FOUND மற்றும் […]