Browsing tag

arasan movie

அரசன் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு எப்போது? வெளியான அதிரடி அறிவிப்பு.!!

அரசன் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிம்பு. இவர் தற்போது அரசன் என்ற படத்தில் நடித்து வருகிறார். வெற்றிமாறன் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு குறித்து தற்போது தகவல் வெளியாகியுள்ளது அதாவது மார்ச் 16 முதல் அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்கும் எனவும் இந்த […]

சிம்பு நடிக்கும் ‘அரசன்’ படம் குறித்து சமுத்திரக்கனி அப்டேட்ஸ்..

‘அரசன்’ படத்தின் 2-ம் கட்ட படப்பிடிப்பு விரைவில் சென்னையில் தொடங்கவுள்ளது. அதனை முடித்துவிட்டு மீண்டும் கோவில்பட்டியில் படப்பிடிப்பு தொடங்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. தாணு தயாரித்து வரும் இப்படத்தை வெற்றிமாறன் இயக்க, சிம்பு நாயகனாக நடித்து வருகிறார். இப்படம் ‘வடசென்னை’ படம் நடந்த காலகட்டத்தில் மற்றொரு இடத்தில் நடக்கும் கதை என்று வெற்றிமாறன் தெரிவித்துள்ளார். இதனை தற்போது சமுத்திரக்கனியும் உறுதிப்படுத்தி இருக்கிறார். ‘அரசன்’ படம் குறித்து அவர் தெரிவிக கையில், ‘நானும் ‘அரசன்’ படத்தில் நடிக்கவுள்ளேன். இதில் […]

என் வழி கமல் வழி: சிம்பு போகும் திரைப்பயணம்..

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு ‘அசுரன்’ படத்தில் நடித்து வருகிறார். அவரின் திரைப் பயணத்தில் மிக முக்கியமான படமாக அரசன் இருக்கும் என நம்பப்படுகிறது. இந்நிலையில் அரசன் படப்பிடிப்புக்கு பிரேக் விட்டிருக்கிறார்கள். இந்த நேரத்தில் ஓய்வு எடுக்காமல் அமெரிக்காவுக்கு சென்றிருக்கிறாரார் சிம்பு. அதாவது ஏ.ஐ. குறித்து படிக்கச் சென்றிருக்கிறார். தன்னை அப்டேட் செய்து கொள்ள சிம்பு அமெரிக்காவுக்கு சென்றது பற்றி அவர் தரப்பில் இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. முன்னதாக கமல் ஹாசன் அமெரிக்காவில் தங்கி ஏ.ஐ. குறித்து […]

சிம்பு நடிக்கும் ‘அரசன்’ படம் குறித்து தயாரிப்பாளர் தாணு அப்டேட்ஸ்..

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் ‘அரசன்’ படத்தை தயாரிக்கும் கலைப்புலி எஸ். தாணு படம் பற்றி சில சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது, அரசன் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. ஹீரோ கேரவனே போறது இல்லை என இயக்குநர் பேசும்போது என்னிடம் கூறியிருந்தார். ஸ்பாட்டில் அனைவரிடமும் அமர்ந்து பேசி கொண்டு இருக்கிறாரார். திருஷ்டிபட்டு விடும் போன்று உள்ளது. மொத்த படக்குழுவும் சந்தோஷமாக உள்ளது. வடசென்னை யுனிவர்ஸில் நடக்கும் கதை தான் அரசன் படம். தொடர்ந்து இந்தப் […]

விஜய் சேதுபதி நடித்த ‘ட்ரெய்ன்’ படம் வெளியீடு எப்போது?

பிசாசு 2, ட்ரெய்ன் ஆகிய இரண்டு படங்களை மிஷ்கின் இயக்கியுள்ளார். ஆனால், இப்படங்கள் இன்னமும் ரிலீசாகாத நிலையில் உள்ளன. இந்நிலையில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் விஜய் சேதுபதி நடித்துள்ள ‘ட்ரெய்ன்’ படத்தை ரிலீஸ் செய்வதற்கான பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன. இப்படத்தின் டிஜிட்டல் விற்கப்படாத காரணத்தால் வெளியீடு தள்ளிப்போன நிலையில், ஓடிடி சேல்ஸ் ஆவதற்கு முன்னதாகவே படத்தை வெளியிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் தற்போது ‘ட்ரெய்ன்’ படத்தின் அப்டேட் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அவ்வகையில் இப்படத்தின் ‘கன்னக்குழிக்காரா’ […]

சிம்புவின் ‘அரசன்’ படப்பிடிப்பு பற்றி விஜய் சேதுபதி அப்டேட்ஸ்..

கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் ‘அரசன்’ படப்பிடிப்பு கோவில்பட்டியில் நடைபெற்று வருகிறது. இதன் முதற்கட்ட படப்பிடிப்பு 24-ந்தேதி வரை நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து சென்னையில் அரங்குகளில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. ‘அரசன்’ படத்தில் சிம்புவுடன் விஜய் சேதுபதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். தனது கதாபாத்திரம் குறித்து விஜய் சேதுபதி தெரிவிக்கையில், ‘வெற்றிமாறன் சார் கதை எழுதும்போது, இந்த கதாபாத்திரத்துக்கு உங்கள் ஞாபகம் வருகிறது’ என்றார். உங்கள் ஞாபகத்தில் நான் வருவதே சந்தோஷம் சார் […]

சிம்பு நடிக்கும் ‘அரசன்’ படத்தின் ஷூட்டிங் போட்டோஸ் வைரல்..

தயாரிப்பாளர் வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், நடிக்க சிம்பு அட்வான்ஸ் தொகை வாங்கிய விவகாரத்தால், அரசன் படத்தின் ஷுட்டிங் ஆரம்பிப்பது தள்ளிப்போனது. இதனையடுத்து வெற்றிமாறன், தயாரிப்பாளர் கலைப்புலி தாணு ஆகியோர் ஐசரி கணேஷிடம் பேசி, சுமூக தீர்வு ஏற்பட்ட நிலையில், தற்போது ‘அரசன்’ படப்பிடிப்பு கோவில்பட்டியில் தொடங்கியுள்ளது. முன்னதாக ‘வடசென்னை’ படத்தில் நடித்த சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் ‘அரசன்’ படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த மாத இறுதிவரை முதல்கட்ட படப்பிடிப்பை நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. […]

சிம்பு நடிக்கும் ‘அரசன்’ படப்பிடிப்பு 9-ந்தேதி ஸ்டார்ட்: ரசிகர்கள் உற்சாகம்..

கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருக்கும் ‘அரசன்’ ஷுட்டிங் குறித்து புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. இது பற்றிப் பார்ப்போம்.. ‘அரசன்’ படப்பிடிப்பு தற்போது வரை ஷுட்டிங் துவங்கப்படாமல் இருக்கும் நிலை. சிம்பு வெளிநாட்டில் இருக்கிறார். அவர் படப்பிடிப்பில் கலந்து கொள்ள விரைவில் திரும்புவார் என கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் ‘அரசன்’ ஷுட்டிங் வரும் 9-ந்தேதி முதல் தொடங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையில் ‘அரசன்’ படப்பிடிப்பு துவங்குவதற்கு வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் முட்டுக்கட்டை போட்டதாக […]

ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில், அருண்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி..

அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான ‘வீர தீர சூரன்-2’ வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனையடுத்து, தனது அடுத்த படத்துக்கான ஸ்கிரிப்ட் பணிகளில் ஈடுபட்டு வந்தார் அருண்குமார். தற்போது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் இவரது அடுத்த படத்தை தயாரிக்கவுள்ளது. இந்த படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளவர் குறித்து லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக, இந்த காம்போ மூன்று முறை இணைந்த நிலையில், தற்போது மீண்டும் கூட்டணி அமைக்க […]

சிம்பு நடிக்கும் ‘அரசன்’ படப்பிடிப்பு, வருகிற 8-ந் தேதி தொடக்கம்..

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘அரசன்’ படப்பிடிப்பு நவம்பர் மாதத்தில் தொடங்குவதாக இருந்தது. ஆனால், வேல்ஸ் நிறுவனத்துக்கு சிம்புவின் தேதிகள் எப்போது என்பது தெரியாமல் படம் தொடங்க முடியாத சூழல் உருவானது. இதனால் சிம்பு – வேல்ஸ் நிறுவனம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் வேல்ஸ் நிறுவனத்துக்கு எப்போது தேதிகள் என்பதை சிம்பு தெரிவிக்க வேண்டும் அல்லது அஸ்வத் மாரிமுத்து படத்துக்கு முன்னதாக வேல்ஸ் நிறுவனத்திடம் இருந்து வாங்கிய அட்வான்ஸ் தொகையினை வட்டியுடன் வழங்க வேண்டும் என்று சிம்புவிடம் […]