O Kadhale Song
O Kadhale (Song) | Dhanush, Kriti S | AR Rahman, Adithya RK, Mashook | Aanand L Rai | Bhushan Kumar
Browsing tag
O Kadhale (Song) | Dhanush, Kriti S | AR Rahman, Adithya RK, Mashook | Aanand L Rai | Bhushan Kumar
ஏ ஆர் ரகுமானின் இசைக்குழுவான சீக்ரெட் மவுண்டனுடன் கூகுள் கிளவுட் இணைந்துள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக கொடி கட்டி பறந்து வருபவர் ஏ ஆர் ரகுமான். இவரது தமிழ் சினிமாவில் பல்வேறு திரைப்படங்களுக்கு இசையமைத்து இசை ஜாம்பவானாக இருந்து வருகிறார். ஏ.ஆர் ரகுமான் உருவாக்கிய மெட்டாஹுமன் டிஜிட்டல் அவதார் இசைக்குழுவான சீக்ரெட் மவுண்டனுடன் கூகுள் கிளவுட் கூட்டு சேர்ந்துள்ளதாக அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். ரஹ்மான், பொழுதுபோக்கின் புதிய சகாப்தத்தை உருவாக்க. ஜெமினி, இமேஜென் […]
Tere Ishk Mein Teaser Tamil | Dhanush, Kriti Sanon | AR Rahman | Aanand L Rai | Bhushan Kumar
இசைஞானி இளையராஜாவின் பொன்விழா சிறப்பாக நடைபெற்று முடிந்தது. விழாவில், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட நடிகர்களும், தமிழகத்தின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். முதல்வர் ஸ்டாலின் தலைமையில், இந்த பாராட்டு விழா நடைபெற்றது. இதில், இளையராஜா பங்கேற்று சிறப்பித்தார். அவரது சிம்பொனி இசையும் அரங்கேற்றப்பட்டது. இதனையொட்டி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் அவர் பேசியதாவது, ‘இசை உலகில் தமிழுக்கும் […]
ஏ.ஆர் ரகுமான் அவரது வாழ்க்கையில் நடந்த சோகமான சம்பவங்களை குறித்து பேசியுள்ளார். ரோஜா படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இவர் தற்போது இந்திய சினிமாவில் மட்டுமில்லாமல் உலகளவில் இசையமைப்பாளராக கொடிகட்டி பறந்து வருகிறார் என்றே சொல்லலாம் இவருக்கு திருமணம் ஆகி இரண்டு மகள்களும் ஒரு மகனும் இருப்பது குறிப்பிடத்தக்கது சமீபத்தில் இவர் தனது மனைவியை விவாகரத்து செய்வதாக அறிவித்து இருந்தார். இது இவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் அவரது வாழ்க்கையில் நடந்த சில […]
எஸ்.ஜே.சூர்யா இயக்கிய வாலி, குஷி ஆகிய படங்களுக்கு தேவா இசையமைத்திருந்தார். தற்போது நடிகராகவும் வலம் வரும் எஸ்.ஜே.சூர்யா ’இசை’ படத்துக்குப் பிறகு சுமார் 10 ஆண்டுகள் கழித்து ‘கில்லர்’ என்னும் படத்தினை இயக்கி வருகிறார். இப்படத்தை கோகுலம் மூவிஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என அனைத்து மொழிகளிலும் இப்படம் வெளியாகவுள்ளது. இதன் இசையமைப்பாளர் யார் என்பதை படக்குழு அறிவிக்காமல் இருந்தது. தற்போது ‘கில்லர்’ படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க இருப்பதாக […]
எதிரி என்பவன் வேற்றுக் கிரகத்திலிருந்து குதிக்கமாட்டான். கூட இருக்கிறவன் தான் எதிரியாவான். மொகலாயர் ஆட்சியிலிருந்து இப்ப வரைக்கும் அதிகாரப்போட்டியென வந்துவிட்டால், அப்பாயென்ன மகனென்ன அண்ணனென்ன தம்பியென்ன; யுத்தக்குருதி தெறிக்கிறது இயல்புதானே. அதாவது சக்திவேலுவும் அமரனும் அகோரமாய் மோதுகிற-பாசம் குழைந்த அதிகார போர்க்களம்தான்ங்க ‘தக் லைஃப்’ படத்தோட ஒன் லைன். டெல்லியில், கேங்ஸ்டர் ரங்கராய சக்திவேல் (கமல்ஹாசன்) போலீஸ் இடையே பரபரக்கும் துப்பாக்கிச் சண்டையில், தவறுதலாக பேப்பர் போடுபவர் இறக்கிறார். இதனால், அவரது மகன் அமரன் (சிம்பு) ஆதரவின்றி […]
O Maara Lyrical Video | Thug Life | Kamal Haasan | Mani Ratnam | STR | Trisha | AR Rahman | RKFI | MT
Sugar Baby Lyrical Video | Thug Life | Kamal Haasan | Mani Ratnam | STR | Trisha | AR Rahman | RKFI | MT
புதிய கார் ஒன்று வாங்கியுள்ளார் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான். ரோஜா படத்தின் மூலம் தனது இசை பயணத்தை தொடங்கிய இவர் ஜென்டில்மேன், கிழக்கு சீமையிலே, திருடா திருடா, உழவன், காதலன் ,கருத்தம்மா, மே மாதம் ,கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், படையப்பா, அழகிய தமிழ் மகன், ஜில்லுனு ஒரு காதல் போன்ற பல படங்களுக்கு இசையமைத்து தமிழ் சினிமாவில் ஒரு ஜாம்பவானாக இருந்து வருகிறார். சமீபத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் தக் லைப் என்ற படத்திற்கு இசையமைத்து வருகிறார் […]