சசிகுமார் நடிப்பில் வதந்தி சீசன் 2 டிரெய்லர் வெளியீடு!
பிரைம் வீடியோவின் பிரபல தமிழ் ஒரிஜினல் தொடரான ‘வதந்தி’யின் அடுத்த அத்தியாயமாக உருவாகியுள்ள ‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி’ க்ரைம் இன்வஸ்டிகேஷன் திரில்லர் சீரிஸின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. ஆண்ட்ரூ லூயிஸ் எழுதி, இயக்கியுள்ள இந்த 8 எபிசோட்கள் கொண்ட தொடரை, வால்வாட்சர் ஃபிலிம்ஸ் சார்பில் புஷ்கர் – காயத்ரி கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களாக தயாரித்துள்ளனர். குற்றவுணர்வு, மறைக்கப்பட்ட ரகசியங்கள், வதந்திகள் மற்றும் மீட்பு உணர்வு ஆகியவற்றை மையமாகக் கொண்டு இந்த மர்மத் தொடர் […]