Browsing tag

Anumol

50 பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய நடிகை அனுமோல்!

நவராத்திரி திருவிழாவின் இறுதி நாளான விஜயதசமியை முன்னிட்டு, குடும்பத்தின் பொருளாதார முன்னேற்றத்திற்காக இரவு, பகல் பாராமல் உழைக்கும் 50 பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நடிகை அனுமோல் நலத்திட்ட உதவிகளை வழங்கி அவர்களின் கடின உழைப்பைக் கௌரவித்தார். ‘அயலி’ இணையத் தொடர் மூலம் டிஜிட்டல் தள ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை அனுமோல். அனைவரும் சமம் என்ற எண்ணத்தைக் கொண்ட இவர், தன்னைச் சந்தித்து ஆட்டோகிராப் கேட்கும் ரசிகர்களுக்கு ‘Always Choose Kindness’ என்ற வாசகத்துடன் கையெழுத்திட்டுக் கொடுப்பதை வழக்கமாகக் […]

கருணாஸ் – வெற்றி இணைந்து மிரட்டும் கிரைம் திரில்லர் “ரேவன்”

பொன்ஃபோர்ட் கிரியேட்டிவ் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் செல்லமுத்து குப்புசாமி தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘ரேவன்’. இப்படத்தின் தொடக்க விழா பூஜை சமீபத்தில் நடைபெற்ற நிலையில், தற்போது படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் நடிகர்கள் கருணாஸ் மற்றும் ‘8 தோட்டாக்கள்’ வெற்றி முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இவர்களுடன் வாணி போஜன், அனுமோல், ரவீணா, விஷ்வமித்ரன், ‘ராட்சசன்’ வினோத் சாகர், சரவணன் ஷக்தி, சுபத்ரா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். சேதுராஜன் ராஜகோபால் மற்றும் […]

செப்டம்பர் 18ல் வெளியாகும் ‘பாரிஸ் கஃபே’ – காதல், உறவுகள் சொல்லும் உணர்வுப்பூர்வமான கதை!

குரு சோமசுந்தரம், அனுமோல் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘பாரிஸ் கஃபே’ திரைப்படம், வரும் செப்டம்பர் 18, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் மூலம் சராஜ் சீலன் இயக்குநராக அறிமுகமாகிறார். காதல், குடும்ப உறவுகள் மற்றும் எதிர்பாராத சம்பவங்கள் ஒரு குடும்பத்தின் வாழ்க்கையை எவ்வாறு மாற்றியமைக்கின்றன என்பதை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. சில வாரங்களுக்கு முன்பு வெளியான டிரெய்லர் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதற்கு முன்பாக, ஜூன் […]

“இது சின்ன படம் இல்லை… ரொம்ப முக்கியமான படம்” – நடிகை அனுமோல்

தண்டர் மீடியா சார்பில் கண்மணி ரங்கநாதன் மற்றும் எல்வி என்டர்டெயின்மென்ட் சார்பில் வெங்கல் எம். லிங்கேஸ்வரன் இணைந்து தயாரித்துள்ள ‘பாரிஸ் கஃபே’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. குரு சோமசுந்தரம் மற்றும் அனுமோல் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தில் அர்ச்சனா குமார், விஜய் விஸ்வா, சாய் விக்கி, நயனா, பிபின் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சராஜ் சீலன் எழுதி இயக்கியுள்ள இப்படத்திற்கு இசையமைப்பாளர் கே இசையமைத்துள்ளார். சதீஷ் ஜி ஒளிப்பதிவு செய்ய, தேசிய விருது […]

விரைவில் வருகிறது ‘ஹார்ட் பீட்’ சீசன் 3!

தற்போதுள்ள காலகட்டத்தில் சினிமா மற்றும் சீரியல்களுக்கு இணையாக வெப் தொடர்களும் (Web Series) மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வருகின்றன. குறிப்பாக, குடும்பங்கள் கொண்டாடும் கதையம்சம் கொண்ட தொடர்கள் ஓடிடி தளங்களில் ஹிட்டடித்து வருகின்றன. அந்த வகையில், ரசிகர்களின் மனதைக் கவர்ந்த ‘ஹார்ட் பீட்’ (Heart Beat) வெப் தொடரின் அடுத்த சீசன் குறித்த அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இயக்குநர் தீபக் சுந்தர்ராஜன் இயக்கத்தில், டெலி ஃபேக்ட்ரி நிறுவனம் தயாரிப்பில் உருவான […]