Browsing tag

America Aavi

75 நாட்களில் உருவான அமெரிக்க ஆவி… நெப்போலியன் பகிர்ந்த சுவாரசிய தகவல்!

ஜீவன் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர்கள் தனுஷ் நெப்போலியன், குணால் நெப்போலியன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் தஞ்சை ஜே.பி.ஆர் இயக்கத்தில் நடிகர் நெப்போலியன் நடித்துள்ள திரைப்படம் ‘அமெரிக்க ஆவி’. காமெடி ஹாரர் திரில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இப்படத்தின் இசையை சென்னையில் உள்ள ஜப்பான் துணைத் தூதர் டாக்கா ஹாசி மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் ஆதித்யா ராம் ஆகியோர் இணைந்து வெளியிட, தயாரிப்பாளர் கண்ணன் ரவி பெற்றுக்கொண்டார். இந்நிகழ்வில் […]