Browsing tag

actress wamiqagabbi

நாயகனாக அவதாரம் எடுக்கும் லோகேஷ்: ‘டிசி’ படப்பிடிப்பு நிறைவு!

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நாயகனாக அறிமுகமாகும் ‘டிசி’ (DC) திரைப்படத்தின் ஒட்டுமொத்தப் படப்பிடிப்பும் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாகப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. படத்தின் சிறப்பம்சங்கள்: இயக்கம்: ‘கேப்டன் மில்லர்’ புகழ் அருண் மாதேஸ்வரன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். தயாரிப்பு: சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ளது. இசை & ஒளிப்பதிவு: அனிருத் இசையமைக்க, முகேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். நட்சத்திர பட்டாளம்: லோகேஷுடன் வாமிகா, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அடுத்த திட்டம்: நீண்ட நாட்களாக நடைபெற்று […]

ஹீரோவாக நடிக்கும் லோகேஷ் கனகராஜுக்கு ஜோடி யார் தெரியுமா?

ஆக்‌ஷன் ஜானரில் கேங்ஸ்டர் கதைக்களத்தில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நாயகனாக நடித்து வருகிறார் லோகேஷ் கனகராஜ். இதன் படப்பிடிப்பு படப்பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதில் லோகேஷ் கனகராஜ் உடன் யாரெல்லாம் நடித்து வருகிறார்கள் என்பது தெரியாமல் இருந்தது. தற்போது, இப்படத்தின் நாயகியாக வாமிகா நடித்து வருவது உறுதியாகி இருக்கிறது. அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை தற்போது படமாக்கி வருகிறது படக்குழு. இவர் தமிழில் ‘மாலை […]