Browsing tag

actress varalakshmi

நடிகை வரலட்சுமி இயக்கியுள்ள படத்தின் பெயர் மாற்றம்..

வரலட்சுமி சரத்குமார் இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘சரஸ்வதி’. தெலுங்கில் இன்று வெளியானது. இப்படத்தை முதலில் இருந்தே ‘சரஸ்வதி’ என்று தான் விளம்பரப்படுத்தி வந்தனர். ஆனால், இதன் தணிக்கையின்போது கடவுள் பெயரில் படத்தின் பெயர் இருப்பதால், அதனை மாற்ற அறிவுறுத்திருக்கிறார்கள் தணிக்கை அதிகாரிகள் என கூறப்படுகிறது. இதனை முன்வைத்து ‘சரஸ்வதி’ என்ற பெயரை ‘எஸ்.சரஸ்வதி’ என படக்குழு மாற்றியிருக்கிறது. இன்றைய போஸ்டர்கள் அனைத்திலும் ‘எஸ்.சரஸ்வதி’ என்றே விளம்பரப்படுத்தி இருக்கிறது படக்குழு. முன்னதாக சுஹாஸ் நடிப்பில் உருவான ‘ஹே பகவான்’ […]

நான் அழுததற்கு காரணம் வரலட்சுமிதான்: விஷால் ஓபன் டாக்..

‘தான் கண்கலங்கியதற்கு வரலட்சுமி காரணமாக இருந்தார்’ என விஷால் கூறிய நிகழ்வு காண்போம்.. சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்த ‘மத கஜ ராஜா’ திரைப்படம் 13 வருடங்கள் கழித்து ரிலீஸானாலும், படம் வெற்றியடைந்துள்ளது. படத்தில் ஆக்‌ஷன், கிளாமர், சென்ட்டிமென்ட், காதல், காமெடி என அனைத்துமே ரசிக்கும் வகையில் அமைந்திருந்தது. ஆதலால், குடும்பத்துடன் பார்த்து மகிழ்கின்றனர். படத்தில், மனோபாலாவை வைத்து விஷாலும், சந்தானமும் அடித்த லூட்டிகளால் தியேட்டர்களில் கைத்தட்டல்கள் பறந்தன. இதனால், பல திரையரங்குகளில் வேறு படங்களை தூக்கிவிட்டு, […]

விஷால் பாடிய பாட்டால், எங்களுக்கு காதில் ரத்தமே வந்து விட்டது: வரலட்சுமி கலாய்ப்பு..

நாளை ‘மதகஜராஜா’ படம் ரிலீஸாகும் நிலையில், அப்படத்தின் ஷூட் குறித்து வரலட்சுமி பகிர்ந்த சுவாரஸ்ய தகவல் பார்ப்போம்.. சரத்குமார்-முதல் மனைவி சாயாதேவி மகள் வரலட்சுமி. இவர், விக்னேஷ் சிவன் இயக்கிய ‘போடா போடி’ படத்தில் அறிமுகமாகி, தாரை தப்பட்டை, சர்கார் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இந்நிலையில், கடந்த வருடம் நிக்கோலாய் சச்தேவ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். நிக்கோலாய்க்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆனது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில் விஷால் குறித்து அவர் பேசியிருக்கும் விஷயம் […]