Browsing tag

actress tabu

விஜய் சேதுபதிக்கு வில்லியாக வருகிறார் தபு..?

விஜய் சேதுபதி, தெலுங்கு இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கும் பான் இந்தியா படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் தபு, சம்யுக்தா, துனியா விஜய் உள்பட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் சமீபத்தில் தொடங்கியது. இதில், தபு முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்று விஜய் சேதுபதி கூறியுள்ளார். இந்நிலையில், அவர் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. வழக்கமான வில்லியாக இல்லாமல் அவரது கேரக்டர் புதுமையாக உருவாக்கப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது. முன்னதாக, இப்படம் […]

நடிகை சார்மி தயாரிக்கும் பிரம்மாண்ட படத்தில், விஜய் சேதுபதியுடன் இணையும் பிரபல நடிகை

பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படத்தின் அப்டேட் பார்ப்போம்.. விஜய் சேதுபதி, வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை-2 படத்தை தொடர்ந்து மிஷ்கின் இயக்கத்தில் ‘டிரெயின்’ படத்திலும், ஆறுமுக குமார் இயக்கத்தில் ‘ஏஸ்’ படத்திலும் நடித்து முடித்துள்ளார். இந்த 2 படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. மேலும் ‘கடைக்குட்டி சிங்கம், எதற்கும் துணிந்தவன்’ போன்ற படங்களை இயக்கிய பாண்டிராஜ் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில், பிசினஸ்மேன், டெம்பர், லிகர், டபுள் இஸ்மார்ட்’ உள்ளிட்ட படங்களை […]