Browsing tag

actress sai pallavi

எம்.எஸ்.சுப்புலட்சுமி பயோபிக் படத்தில் சாய் பல்லவி..

இசைஞானி இளையராஜாவின் பயோபிக் படத்தில் தனுஷ் நடிக்கும் ஆர்வத்தில் உள்ளார். அது குறித்த ஏற்பாடுகள் தாமதமாகி வருகின்றன. இந்நிலையில், உலகளவில் பிரபலமான கர்நாடக இசைக் கலைஞர் எம்.எஸ்.சுப்புலட்சுமி. இந்தியாவில் வழங்கப்படும் உயரிய விருதான பாரத ரத்னா விருது பெற்ற முதல் இசைக் கலைஞர் இவர். இவருடைய வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து படமொன்றை உருவாக்க இருக்கிறார்கள். இதனை கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. எம்.எஸ்.சுப்புலட்சுமி பயோபிக்கை இயக்குநர் கெளதம் தின்னூரி இயக்கவுள்ளார். இவர் ‘ஜெர்சி’, ‘மல்லி ராவா’ […]

ரஜினியின் ‘தலைவர்-173’ படத்தில் இணைகிறார் சாய் பல்லவி?

ரஜினி நடிப்பில் கமல் தயாரிக்கவிருக்கும் படத்தின் அப்டேட்ஸ் பார்ப்போம்.. ‘பார்க்கிங்’ என்ற படத்தை இயக்கி தேசிய விருது பெற்ற இளம் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன். இவர், அடுத்ததாக சிம்பு நடிப்பில் ஒரு படத்தை இயக்க, பூஜையும் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது. ஆனால், அடுத்தாண்டு கண்டிப்பாக இப்படம் துவங்கும் என சொல்லப்பட்ட நிலையில், தற்போது ராம்குமார் பாலகிருஷ்ணனுக்கு ரஜினியை இயக்கும் மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. விரைவில் இதன் அறிவிப்பை அதிகாரபூர்வமாக வெளியிட்டு இத்தகவலை ரஜினியும் கமலும் உறுதிப்படுத்த வேண்டும் […]

தனுஷுக்கு ஜோடியாக மீண்டும் சாய் பல்லவி..

‘அமரன்’ பட வெற்றிக்குப் பிறகு ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தின் அப்டேட்ஸ் பார்ப்போம்.. விக்னேஷ் ராஜா படத்தை முடித்துவிட்டு, ‘அமரன்’ இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கவுள்ள படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கியிருக்கிறார் தனுஷ். கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்தின் முதற்கட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. டிசம்பரில் படப்பிடிப்புக்கு செல்ல படக்குழு ஆயத்தமாகி வருகிறது. இந்தப் படத்தில் நாயகியாக நடிக்க சாய் பல்லவியிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி. அவரது முந்திய வெற்றிப் படமான […]

தமிழக அரசுக்கு நன்றி: சாய்பல்லவி நெகிழ்ச்சி

மலையாள சினிமாவில் ‘பிரேமம்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சாய் பல்லவி. அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய இப்படம் 200 நாட்களுக்கு மேல் ஓடி பெரிய வெற்றியைப் பெற்றது. இதில் சாய் பல்லவி நடித்த ‘மலர் டீச்சர்’ கதாபாத்திரம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தது. முதல் படத்திலேயே சாய் பல்லவிக்கு சிறந்த நடிகை என்று பெயர் கிடைத்ததை தொடர்ந்து, தமிழ் படத்தில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தன. சாய் பல்லவி நடிப்பில் இறுதியாக வெளியான அமரன், தண்டேல் ஆகிய இரு படங்களும் […]

பாலிவுட் இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் சாய் பல்லவி..

பாலிவுட் சினிமாவில் சாய் பல்லவி ‘இராமாயணம்’ படத்தில் சீதையாக நடித்துள்ளார் என்பது தெரிந்ததே. இந்நிலையில் சாய் பல்லவியின் அடுத்த பட தகவல்கள் பார்ப்போம்.. மஹாநடி’ மற்றும் ‘கல்கி 2898 ஏடி’ ஆகிய படங்களின் மூலம் கவனம் ஈர்த்திருப்பவர் இயக்குநர் நாக் அஸ்வின். ‘கல்கி 2898 ஏடி’ படத்தின் 2-ம் பாகத்தின் பணிகள் எப்போது தொடங்கும் என்பது தெரியாமல் இருக்கிறது. இதனால் அடுத்ததாக புதிய படமொன்றை இயக்கவுள்ளார் நாக் அஸ்வின். முழுக்க நாயகியை மையமாக கொண்டு உருவாகும் இப்படத்தில் […]

அமீர்கானின் மகனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடிக்கும் படத்தின் அப்டேட்ஸ்…

சாய்பல்லவி நடித்து வரும் பாலிவுட் படத்தின் தகவல்கள் பார்ப்போம்.. சாய் பல்லவி, தமிழ், தெலுங்கு மட்டுமின்றி இந்திப் படங்களிலும் நடித்து வருகிறார். ரன்பீர் கபூருடன் ‘ராமாயணம்’ படத்தின் சீதையாக நடித்து வரும் அவர், அமிர்கானின் மகன் ஜுனைத் கான் ஜோடியாக ஏற்கனவே ஒரு படத்தில் நடித்து வந்தார். சுனில் பாண்டே இயக்கியுள்ள இந்த காதல் படத்துக்கு முதலில் ‘ஏக் தின்’ என்று தலைப்பு வைத்திருந்தனர். இந்நிலையில், அதை ‘மேரே ரஹோ’ என மாற்றியுள்ளனர். படப்பிடிப்புக்காகத் தற்காலிகமாக வைக்கப்பட்ட […]

பலர் என்னைப் பைத்தியம் என்கின்றனர்: ‘ராமாயணம்’ படத் தயாரிப்பாளர் பேச்சு..

நிதேஷ் திவாரி இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘ராமாயணம்’ திரைப்படம் அதிக எதிர்பார்ப்புக்குரிய படமாக இருந்து வருகிறது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் முதல் ப்ரோமோவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்படத்தில் ராமராக ரன்பீர் கபூரும், சீதையாக சாய் பல்லவியும் நடிக்கின்றனர். இப்படத்தை நமித் மல்ஹோத்ரா தயாரிக்கிறார். படத்தின் இரு பாகங்களுக்கும் ரூ.1600 கோடி பட்ஜெட் என முன்பு தகவல் வெளியான நிலையில், தற்போது நமித் மல்ஹோத்ரா புதிய தகவலை வெளியிட்டுள்ளார். ‘ராமாயணம்’ படத்தின் இரு பாகங்களுக்கும் […]

‘ராமாயணம்’ கிளிம்ஸ் வீடியோ ரிலீஸ்: ரசிகர்கள் அமோக வரவேற்பு..

‘ராமாயணம்’ புராணக் கதை 2 பாகங்களாக வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் முதல் பாகம் 2026-ம் ஆண்டு தீபாவளியிலும், 2-ம் பாகம் 2027-ம் ஆண்டு தீபாவளியிலும் வெளியிடப்படும் என பர்ஸ்ட் லுக் போஸ்டரிலேயே குறிப்பிட்டுள்ளனர். ரன்பீர் கபூர் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் ராமாயணத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியிடப்பட்டு வரவேற்பு பெற்றுள்ளது. இந்த கிளிம்ப்ஸ் வீடியோ பிரமிக்க வைக்கிறது. பர்ஸ்ட் லுக் போஸ்டரில் ராமர் அவதாரத்தில் ரன்பீர் காட்சியளிக்கிறார். அவரது […]

ராமராக ரன்பீர் கபூர்-சீதையாக சாய் பல்லவி: நாளை கிளிம்ஸ் வீடியோ ரிலீஸ்..

பாலிவுட் திரைப்பட இயக்குநர் நிதேஷ் திவாரி, ராமாயணக் கதையைத் திரைப்படமாக இயக்குகிறார். இப்படம் இரண்டு பாகங்களாக உருவாகிறது. இப்படத்தில், ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும் யாஷ் ராவணனாகவும் நடிக்கின்றனர். சன்னி தியோல் அனுமனாக நடிக்கிறார். ராவணன் மனைவி மண்டோதரியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட பல்வேறு மொழிகளில் இப்படம் உருவாகிறது. பிரம்மாண்டமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த வருடம் தொடங்கியது. முதல் பாகம் 2026-ம் ஆண்டு தீபாவளிக்கும் இரண்டாம் பாகம் […]

சீதையாக நடிக்க முடியாமல் போனதற்கு யாஷ்தான் காரணம்: நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி ஆதங்கம்

இராமாயணம் படத்தில் சீதையாக நடிப்பதற்கு வந்த வாய்ப்பு (யாஷ் காரணமாக) நழுவியது என ஸ்ரீநிதி மறைமுகமாக தெரிவித்துள்ளார். இது பற்றிய தகவல்கள் காண்போம்.. ஸ்ரீநிதி ஷெட்டி ‘கேஜிஎஃப் சேப்டர்-1’ படம் மூலம் கதாநாயகி ஆனார். இப்படத்தில் யாஷ் மற்றும் ஸ்ரீநிதி ஷெட்டி ஜோடி ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. பிறகு ‘கேஜிஎஃப் சேப்டர் 2’ படத்தில் மீண்டும் இணைந்து நடித்தனர். இந்தப் படமும் வரவேற்பு பெற்றது. இதனைத் தொடர்ந்து, தமிழில் விக்ரமுக்கு ஜோடியாக ‘கோப்ரா’ படம் மூலமாக அறிமுகமானார். தற்போது, […]