Browsing tag

actress bhavana

மாறுபட்ட கதைக்களத்தில் பாவனா நடித்த ‘அனோமி’ பட அப்டேட்ஸ்..

பாவ​னா, நீண்ட இடைவெளிக்​குப் பிறகு மலை​யாளத்​தில் நடித்​துள்ள படம், ‘அனோமி’. ரியாஸ் மரத் இயக்​கி​யுள்ள இப்படத்தில் ரஹ்மானுக்கு ஜோடி​யாக நடித்​துள்​ளார். இதில் பினு பப்​பு, விஷ்ணு அகஸ்த்​யா, அர்​ஜுன் லால், ஷெபின் பென்​சன் மற்றும் த்ரிஷ்யா ரகு​நாத் ஆகியோர் முக்​கிய கதா​பாத்​திரங்​களில் நடித்​துள்​ளனர். ஹர்​ஷவர்​தன் ரமேஷ்வர் இசை அமைத்​துள்ள இப்​படத்​துக்கு சுஜித் சரங் ஒளிப்​ப​திவு செய்துள்ளார். இப்படம் பிப்ரவரி 6-ந்தேதி வெளி​யாகிறது. படத்தில் வழக்​க​மான குற்​ற​வியல் த்ரில்​லர் எல்​லைகளைத் தாண்​டி, பேரலல் புல​னாய்வு எனும் தனித்​து​வ​மான கதை […]

நீண்ட இடைவெளிக்கு பிறகு, நடிகை பாவனா நடித்த ‘அனோமி’ பட அப்டேட்ஸ்..

தமிழ் சினிமா ரசிகர்களிடயே நடிகை பாவனா கவனத்தை ஈர்த்தது. ஆனால், சில காரணங்களால் சினிமாவில் இருந்து விலகிய இருந்தார். இந்நிலையில், மலையாள சினிமாவில் பாவனா ‘அனோமி’ படத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடித்துள்ளார். ரியாஸ் மரத் இயக்கியுள்ள இப்படத்தில் ரஹ்மானுக்கு ஜோடியாக நடித்துள்ளார். படத்தில் ஷெபின் பென்சன், த்ரிஷ்யா ரகுநாத், பினு பப்பு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிப்.6-ந்தேதி இப்படம் வெளியாகிறது. இந்நிலையில் பாவனா தெரிவிக்கையில், ‘மலையாள சினிமாவில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்று […]

தளபதி விஜய்யின் அரசியல் வருகை குறித்து, நடிகை பாவனா சொன்ன கருத்து

தளபதி விஜய்யின் அரசியல் வருகை குறித்து, நடிகை பாவனா கருத்து தெரிவித்துள்ளார். அது என்ன? என காண்போம்.. மண்ணில் நடமாடும் வெள்ளை நிலா போல கொள்ளை அழகு தான் நடிகை பாவனா. சில காரணங்களால் சினியிலிருந்து ஒதுங்கியிருந்த இவர், தற்போது மீண்டும் திரையில் உலா வர இருக்கிறார். இந்நிலையில், 10 ஆயிரம் சிசிடிவிக்களை சென்னையில் பல்வேறு இடங்களில் நிறுவும் நிகழ்ச்சிக்காக, சிறப்பு விருந்தினராய் கலந்து கொண்டு மனம் விட்டு பேசினார். ‘சிசிடிவி கேமிராவும் பெண்களுக்கு பாதுகாப்பாக இருக்கிறது. […]