அரசன் படத்திலிருந்து விலகி விட்டீர்களா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜய் சேதுபதி..!
அரசன் படம் குறித்து விஜய் சேதுபதி தரமான தகவல் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பிலும் வெற்றிமாறன் இயக்கத்திலும் அரசன் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது இந்த படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஏற்கனவே அரசன் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கப் போகிறார் என்ற தகவல் வெளியாகியிருந்த நிலையில் சமீபமாகவே விஜய் சேதுபதி இந்த படத்திலிருந்து விலகி விட்டார் என்றால் வதந்தியும் பரவி வந்தது. இதற்கு பதில் […]