13 ஆண்டுகளாக கல்வி சேவையில் நடிகர் விஷால்!
450-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இலவச உயர் கல்வி வழங்கிய நடிகர் விஷால் – 13 ஆண்டுகளாக தொடரும் கல்விச் சேவை! நடிகர் விஷால், தனது தாயார் தேவி பெயரில் செயல்பட்டு வரும் “தேவி சமூக மற்றும் கல்வி அறக்கட்டளை” மூலம் கடந்த 13 ஆண்டுகளாக ஏழை மற்றும் எளிய மாணவர்களுக்கு இலவச உயர்கல்வி உதவிகளை வழங்கி வருகிறார். குறிப்பாக கொரோனா காலகட்டத்திலும் தனது கல்விச் சேவையை தொடர்ந்து மேற்கொண்ட விஷால், பொருளாதார வசதி இல்லாத மாணவர்கள் உயர்கல்வி […]