தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நடிகர் சிபிராஜ்!
‘எண்ணிக்கையை விட தரமே முக்கியம்’ என்ற கொள்கையுடன், வித்தியாசமான கதைகளையும் கதாபாத்திரங்களையும் தேர்வு செய்து நடித்து வருகிறார் நடிகர் சிபிராஜ். திரையரங்கம் மற்றும் ஓடிடி என இரு தளங்களிலும் கவனம் செலுத்தி வரும் அவர், தற்போது தயாரிப்பாளராகவும் புதிய பயணத்தைத் தொடங்கியுள்ளார். தனது பிறந்தநாளான இன்று, ‘அண்டர்டாக் ஃபிலிம்ஸ்’ (Underdog Films) என்ற புதிய திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தை சிபிராஜ் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளார். இந்நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக உருவாகும் ‘புரொடக்ஷன் நம்பர் 1’ படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே […]