திரைப் பிரபலங்களுக்கு, ரவிமோகன்-கெனிஷா விருந்து; கொண்டாட்டம்
பாடகி கெனிஷா வெளியிட்டுள்ள ‘அன்றும் இன்றும்’ ஆல்பம் தொடர்பான தகவல்கள் காண்போம்.. நடிகர் ரவிமோகன் தன் மனைவி ஆர்த்தியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவருடன் விவாகரத்து கோரி கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார். வழக்கு தொடர்பான விசாரணை சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இருவரது பிரிவிற்கும் கெனிஷாதான் காரணம் என குற்றம் சாட்டப்பட்டது. குற்றச்சாட்டுகளுக்கு கெனிஷாவும் அறிக்கை வாயிலாக பதில் அளித்திருந்தார். இந்நிலையில், ரவி மோகனும், கெனிஷாவும் பல நிகழ்ச்சிகளில் ஒன்றாக கலந்து கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. […]