Browsing tag

actor ram charan

‘பெத்தி’ படத்தின் ‘பெத்தி பெஹல்வான்’ கிளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு!

சென்னை/ஹைதராபாத், மார்ச் 27, 2026 — மெகா பவர் ஸ்டார் ராம் சரண் தனது 41-வது பிறந்தநாளை கொண்டாடும் சிறப்பு நாளில், அவரது புதிய படமான பெத்தி (Peddi / Peddi Pehelwan) படத்தின் பிரத்யேக கிளிம்ப்ஸ் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இயக்குநர் புச்சி பாபு சானா இயக்கும் இப்படத்தில் ராம் சரண் ‘பெத்தி பெஹல்வான்’ என்ற கதாபாத்திரத்தில் தோன்றுகிறார். கிராமப்புற ஆக்ஷன் டிராமா வகையைச் சேர்ந்த இப்படத்தில் ராம் சரண் மல்யுத்த வீரராக (wrestler) தோற்றமளிக்கும் காட்சிகள், […]

‘பெத்தி’ படப்பிடிப்பில் ராம் சரண் காயம் !

ஹைதராபாத், மார்ச் 26, 2026 — மெகா பவர் ஸ்டார் ராம் சரண் தனது புதிய படமான பெத்தி (Peddi) படப்பிடிப்பின் போது ஆக்ஷன் காட்சி ஒன்றை படமாக்கும் போது லேசான காயம் அடைந்தார். இயக்குநர் புச்சி பாபு சானா இயக்கும் இப்படத்தில் ஜான்வி கபூர் கதாநாயகியாக நடிக்கிறார். கன்னட நடிகர் ஷிவராஜ்குமார், ஜெகபதி பாபு, திவ்யேந்து ஷர்மா, போமன் இரானி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். தயாரிப்பாளர் வெங்கட சதீஷ் கிலாரி தயாரிப்பில் விருத்தி சினிமாஸ் […]

டிரெண்டிங்கில் சாதனை படைக்கும் ராம்சரண் மற்றும் தனுஷின் பாடல்கள்..

ராஜமவுலி இயக்கத்தில் ‘மெகதீரா’ என்ற படத்தில் நடித்து கவனம் ஈர்த்தவர் ராம்சரண். பின்னர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான ‘கேம்சேஞ்சர்’ படத்துக்குப் பிறகு ராம்சரண் நடித்துள்ள படம் ‘பெட்டி’. இதனை புச்சிபாபு சனா இயக்கியுள்ளார். ஜான்வி கபூர் நாயகியாக நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படம் அடுத்த ஆண்டு மார்ச் 26-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. தற்போது இப்படத்தின் முதல் சிங்கிளான ‘சிக்கிரி சிக்கிரி’ என்ற பாடல் வெளியாகி வைரலாகி வருகிறது. பாடல் வெளியான 24 மணி நேரத்தில் இந்தியாவிலேயே அதிவேகமாக […]

ராம்சரண்- நானி இருவரின் படமும் நேருக்கு நேர் மோதல்: பாக்ஸ் ஆபீஸில் முந்துவது யார்?

இரண்டு முன்னணி நடிகர்களின் படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆவதால், ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதாவது, ஷங்கர் இயக்கிய ‘கேம் சேஞ்சர்’ படம் சரிவை தந்த பிறகு ராம் சரண் அடுத்ததாக வெற்றி பெறும் முனைப்பில் இருக்கிறார். இந்நிலையில், ‘புஷ்பா’ பட இயக்குனர் சுகுமாரின் உதவி இயக்குனர் புச்சி பாபு இயக்கிய ‘உப்பனா’ படம் வரவேற்பு பெற்ற நிலையில், புச்சி பாபுவுடன் ராம்சரண் கூட்டணி சேர்ந்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படம் […]

ஷங்கரின்’ கேம் சேஞ்சர்’ படம் குறித்து, தயாரிப்பாளர் அதிர்ச்சி பதிவு..

3 வருடம் அயாராது உழைத்து உருவாக்கப்பட்ட ‘கேம் சேஞ்சர்’ படம் குறித்து, தயாரிப்பாளர் வெளியிட்டுள்ள பதிவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த விவரம் வருமாறு: பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான ‘இந்தியன் 2’ ரிலீஸாகி அதிக ட்ரோல்களை சந்தித்தது. இதனையடுத்து, தற்போது தமிழ், தெலுங்கு மொழியில் ‘கேம் சேஞ்சர்’ ரிலீஸாகியுள்ளது. ராம்சரண், எஸ்.ஜே. சூர்யா, கியாரா அத்வானி, அஞ்சலி, சமுத்திரக்கனி, சுனில், ஜெயராம் உள்பட பலர் நடிப்பில் உருவான இப்படத்தை தில் ராஜு தயாரித்தார். இப்படம் […]

‘கேம் சேஞ்சர்’ ரிலீஸிற்கு பிறகு, சமந்தாவுடன் இணைகிறார் ராம்சரண்?: ரசிகர்கள் எதிர்பார்ப்பு..

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், ‘கேம் சேஞ்சர்’ படத்தில் நடித்து முடித்துள்ளார் ராம்சரண். இப்படம் வருகிற 10-ம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த படத்தை, தில் ராஜு தயாரித்துள்ளார். படத்தில் ராம் சரண் அப்பா – மகன் என இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். அப்பா ராம் சரணுக்கு ஜோடியாக அஞ்சலி நடித்துள்ள நிலையில், மகன் ராம் சரணுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடித்துள்ளார். இந்நிலையில், இப்படத்தின் புரொமோஷனுக்காக கலந்துகொண்டும், பல கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது […]

ராஜமௌலி இயக்கத்தில், மகேஷ்பாபு நடிக்கும் திரைப்படம் இன்று பூஜை; விவரம்..

ராஜமௌலியும் மகேஷ்பாபுவும் இணையும் படத்தின் பூஜை இன்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. இது குறித்த தகவல்கள் பார்ப்போம்.. இந்திய அளவில் மாஸ் இயக்குனராக வலம் வரும் ராஜமெளலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளிவந்த ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படம் மெஹா ஹிட்டானது. இதனையடுத்து, மகேஷ் பாபு நடிக்கவுள்ள படத்திற்கான பூஜை இன்று போடப்பட்டுள்ளது. இப்படத்திற்கு தற்காலிகமாக ‘SSMB29’ என வைக்கப்பட்டுள்ளது. படத்தின் பட்ஜெட் 600 கோடி என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹீரோயினாக பிரியங்கா சோப்ரா நடிக்கப் போவதாகவும், […]

ஷங்கர் இயக்கத்தில், ராம்சரண் நடித்த ‘கேம் சேஞ்சர்’ டிரெய்லர் வெளியீடு; எப்போது தெரியுமா?

ஷங்கர் இயக்கிய ‘கேம் சேஞ்சர்’ பட டிரெய்லர் வெளியீடு பற்றி இங்கு பார்ப்போம்.. இந்திய சினிமாவின் மெகா ஸ்டார் நடிகர்களில் குறிப்பிடத்தக்கவர் ராம்சரண். இவர் ஆர்.ஆர்.ஆர் பட வெற்றிக்கு பிறகு ஷங்கர் இயக்கத்தில் நடித்த ‘கேம் சேஞ்சர்’ பொங்கல் பண்டிகை முன்னிட்டு ரிலீஸாகிறது. இவருக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடித்திருக்கிறார். சமீபத்தில் அமெரிக்காவில் இப்படத்தின் புரொமோஷன் விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்தின் பாடல்களுக்கு வழக்கம்போல பல கோடி ரூபாய் செலவளித்து […]

ராம் சரணுக்கு, ரசிகர்கள் 256 அடி உயர செம கட்டவுட்: இந்திய திரையுலகில் பரபரப்பு..

பிரபாஸின் ரசிகர்கள் செய்த சாதனையை, ராம் சரண் ரசிகர்கள் முறியடித்துள்ள நிகழ்வு குறித்து பார்ப்போம்.. ராஜமௌலி இயக்கிய RRR படத்திற்கு பிறகு, ராம் சரணின் திரைப்படம் கேம் சேஞ்சர்.3 வருடங்களுக்கு பின், ராம் சரண் நடித்த திரைப்படம் வெளியாவதால் அவரது ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்பில் இருக்கின்றனர். அவ்வகையில், ஆந்திராவில் ராம் சரணுக்காக ரசிகர்கள் 256 அடி கட்டவுட் ஒன்றை வைத்துள்ளனர். இதுவரை இந்திய சினிமாவிலேயே எந்த ஒரு நடிகருக்கும் இவ்வளவு பெரிய கட்டவுட் வைத்ததே இல்லை. சுமார் […]

எல்லாமே இருக்கு, நல்லாவே இருக்கு: ‘கேம் சேஞ்சர்’ பட நிகழ்ச்சியில் ராம் சரண் ருசிகரம்..

‘அன்பு ரசிகர்களே.! உங்களுக்கு என்ன வேண்டும், இதோ இங்கே எல்லாமே இருக்கிறது’ என ஒரு தயாரிப்பாளர் உத்தரவாதம் அளித்துள்ளார். இது குறித்த விவரம் வருமாறு: பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த இந்தியன்-2 படம் ஆடியன்ஸை திருப்திபடுத்தவில்லை. இதனால், இந்தியன்-3 படம் ஓடிடி தளத்தில் ரிலீஸாகும் என்ற பேச்சு ஒருபுறம் ஓடிக்கொண்டுள்ளது. இந்நிலையில், ‘கேம் சேஞ்சர்’ படத்தின் பணிகளில் தீவிரமாக இறங்கினார் ஷங்கர். இப்படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவுள்ளது. படம் நேரடி தெலுங்கு படமாக உருவாகி […]