Browsing tag

actor prakash raj

நடிகர் பிரகாஷ் ராஜ் இல்லத்தில் சோகம்: அவரது தாயார் சுவர்ணலதா காலமானார்!

சென்னை: பிரபல பன்மொழி நடிகர் பிரகாஷ் ராஜின் தாயார் சுவர்ணலதா (86), வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானார். இந்தத் துயரச் செய்தி திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று சிகிச்சை பலனின்றி உயிர் பிரிந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்னாரது மறைவு குறித்து அறிந்த திரையுலகைச் சேர்ந்த பலரும், பிரகாஷ் ராஜ் மற்றும் அவரது குடும்பத்தினருக்குத் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் […]

பவன் கல்யாண் மற்றும் விஜய்யின் அரசியல் குறித்து, பிரகாஷ்ராஜ் பேச்சு..

‘இருவருக்குமே ஆழமான புரிதல் இல்லை’ என பிரகாஷ்ராஜ் விமர்சித்துள்ளார். இது பற்றிய தகவல்கள் காண்போம்.. பவன் கல்யாண் மற்றும் விஜய்யுடன் தனது நீண்டகால நட்பையும், அவர்கள் அரசியலுக்கு வந்தது குறித்தும் பிரகாஷ் ராஜ் தெரிவிக்கையில், பவன் கல்யாண், தனது சகோதரர் சிரஞ்சீவியின் ரசிகர் பலத்தால் 2024-ல் ஆந்திரப் பிரதேச துணை முதல்வரானார். நடிகர் விஜய், தனது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் மூலம் ஆரம்பத்தில் திரையுலகில் கவனம் பெற்றார். இருந்தும், இருவருக்கும் தெளிவான அரசியல் பார்வையோ, நாட்டின் பிரச்சினைகள் குறித்த […]

விஜயிடம் தெளிவான அரசியல் பார்வை இல்லை.. பிரகாஷ்ராஜ் ஓபன் டாக்..!

விஜயிடம் தெளிவான அரசியல் பார்வை இல்லை என சொல்லியுள்ளார் பிரகாஷ்ராஜ். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் இருப்பவர் தளபதி விஜய் இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது இந்த திரைப்படம் பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.H. வினோத் இயக்கத்திலும், கே வி என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவாகி வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இது விஜயின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து […]

சம்பந்தப்பட்டவர்கள் விளைவுகளை எதிர்கொள்வார்கள்: நடிகர் பிரகாஷ்ராஜ் காட்டம்..

நடிகர் பிரகாஷ்ராஜ் உத்தர பிரதேச மாநிலத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் பங்கேற்று, திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவது போன்ற புகைப்படம் வலைதளத்தில் வெளியானது. இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் நாத்திகர் என்று சொல்லிக் கொள்ளும் நீங்கள் புனித நீராடி இருக்கிறீர்களே? உங்களை என்ன சொல்வது? என்று கடுமையாக விமர்சித்தும் கண்டித்தும் பதிவுகள் வெளியிட்டனர். இது பரபரப்பானது. புகைப்படம் குறித்த உண்மை அறிய சஜக் குழு விசாரணையில் இறங்கியது. கும்பமேளாவில் பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட தொடர்புடைய கீ […]