Browsing tag

actor pradeep ranganathan

இந்திய சினிமாவில் புதிய ரெக்கார்டு படைத்து நடிகர் பிரதீப் சாதனை

‘சிறு துளி பெரு வெள்ளம்’ என்பது போல, குறும்படத்தில் தொடங்கிய ஆர்வம் இன்று சாதனைச் சமுத்திரமாகி இருக்கிறது. இது குறித்த தகவல்கள் காண்போம்.. முன்னதாக, பிரதீப் ரங்கநாதன் இயக்கிய குறும்படம் ஒன்றை பார்த்தவர்கள் பலரும் ஹீரோவாக நடித்தவரை பாராட்டி இருக்கிறார்கள். இயக்கிய தனக்கு பாராட்டு கிடைக்காததால், ஹீரோவாக வேண்டும் என முடிவெடுத்து, முதலில் இயக்குனராக தன் திறமையை நிரூபிக்க ‘கோமாளி’ படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் வெற்றிக்கு பின்னர், தான் இயக்கிய ‘அப்பா லாக்’ குறும்படத்தை ‘லவ் டுடே’ […]

விக்னேஷ் சிவன் இயக்க, பிரதீப் நடிக்கும் LIC படத்தின் கதை என்ன தெரியுமா?

‘எல்ஐசி’ படத்தின் கதைக்களம் பற்றிப் பார்ப்போம்.. அஷ்வத் இயக்கத்தில், பிரதீப் நடித்து வெளியான ‘டிராகன்’ படம் விமர்சனங்களாலும் வசூலாலும் வரவேற்பை பெற்று வருகிறது. இதனிடையே விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ படத்தில் பிரதீப் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் அவருடன் இணைந்து கீர்த்தி ஷெட்டி, எஸ்.ஜே. சூர்யா, யோகிபாபு, கௌரி கிஷான், மிஷ்கின், ஆனந்தராஜ், சுனில் ரெட்டி, ஷாரா ஆகியோர் நடித்துள்ளனர். நயன்தாராவின் ‘ரௌடி பிக்சர்ஸ்’ மற்றும் செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ நிறுவனம் இணைந்து […]

இப்படத்தை நீங்கள் பார்த்தால், இன்னும் மகிழ்ச்சியாக இருப்பேன் தனுஷ் சார்: வைரலாகும் பிரதீப் பதிவு..

பயிற்சியும் முயற்சியும் இருந்தால், இமயமும் இடுப்பளவுதான். இப்ப விஷயத்திற்கு வருவோம்.. அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான ‘டிராகன்’ படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. வசூலில் 50 கோடியை கடந்து கொண்டிருக்கிறது. கோலிவுட்டில், சென்சேஷனல் ஹீரோவாக உருவெடுத்துள்ள பிரதீப்புக்கு அடுத்தடுத்து ஹீரோ வாய்ப்புகள் வருகின்றன. தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். பிரதீப்பின் சம்பளம் 15 முதல் 18 கோடி வரை இருக்கும் என […]

தனுஷ் இயக்கிய படமும், பிரதீப் நடித்த படமும் கலெக்‌ஷன் விவரம்

‘நீக்’ படம் மற்றும் ‘டிராகன்’ பட வசூல் பற்றிப் பார்ப்போம்.. பன்முகத் திறமை கொண்ட தனுஷ், ‘ராயன்’ படத்தை இயக்கியதை அடுத்து, ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தில் தனது அக்கா மகன் பவிஷை ஹீரோவாக அறிமுகப்படுத்தி உள்ளார். பவிஷ்க்கு ஜோடியாக அனிகா சுரேந்திரன் நடித்திருக்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தை தனுஷின் ஒண்டர்பார் நிறுவனம் தயாரித்துள்ளது. வழக்கமான ஒரு காதல் கதையை படமாக்கி இருக்கும் தனுஷ், இதன் திரைக்கதையில் சொதப்பியதால், கலவையான […]

அமீர்கானுடன் பிரதீப் திடீர் சந்திப்பு: ‘டிராகன்’ படம் பாலிவுட்டில் வெளியாகிறதா?

பிரதீப் நடித்த ‘லவ் டுடே’ படத்தை தொடர்ந்து, ‘டிராகன்’ படமும் பாலிவுட்டில் வெளியாகிறதா? என காண்போம்.. அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்த ‘டிராகன்’ படம் பெரிய வெற்றி பெற்றுள்ளது. தற்போது, இப்படம் 25 கோடி வசூலித்துள்ளது. முன்னதாக, பிரதீப் இயக்கி ஹீரோவாக நடித்த முதல் படமான ‘லவ் டுடே’ 100 கோடி வசூலை பெற்றுள்ளது. இதனால், பிரதீப் கோலிவுட்டின் சென்சேஷனாக உருவெடுத்துள்ளார். இந்நிலையில் வெளியான ‘டிராகன்’ திரைப்படமும் 100 கோடி வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. […]

விஜய்யின் ‘கில்லி’ பட ரீமேக்கில் பிரதீப்: இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து ஆர்வம்

விஜய்யின் மாஸ் படமான ‘கில்லி’ ரீமேக்கில் பிரதீப் நடிப்பது குறித்த தகவல் பார்ப்போம்.. பிரதீப் நடிப்பில் ‘டிராகன்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், இப்பட இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து சொன்ன தகவல் வைரலாகி தெறிக்கிறது. இது பற்றிப் பார்ப்போம்.. இயக்குனர் அஷ்வத் கூறியதாவது: விஜய்யின் ‘கில்லி’ படம் ரொம்ப பிடிக்கும். அப்படத்தை ரீமேக் செய்ய விருப்பம். அதில் பிரதீப் ரங்கநாதனை வைத்து ரீமேக் செய்யலாம் என ஆர்வம். கில்லி படத்தில் காமெடி போர்ஷன்ஸ் நிறைய […]

சிம்பு நடிப்பில், அஸ்வத் மாரிமுத்து இயக்கும் படத்தின் கதை என்ன தெரியுமா?

‘டிராகன்’ கூட்டணி மீண்டும் இணைந்து பணிபுரிய முடிவு செய்திருக்கிறார்கள். இது பற்றிய விவரம் காண்போம்.. ‘டிராகன்’ திரைப்படம் வெளிவாகி வரவேற்பை பெற்று வருகிறது. இச்சூழலில், இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து தெரிவிக்கையில், ‘டிராகன்’ படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனத்துடன் பிரதீப் ரங்கநாதன் – அஸ்வத் மாரிமுத்து கூட்டணி திரும்ப நடக்கும். ‘எஸ்.டி.ஆர்-51’ படத்தை முடித்துவிட்டு, பிரதீப் தேதிகள் எல்லாம் பார்த்துவிட்டு பண்ண முடிவு செய்திருக்கிறோம். 200% அப்படம் ஏஜிஎஸ் நிறுவனத்தில் தான் நடக்கும். எனது அடுத்த படத்தையும் ஏஜிஎஸ் […]