Browsing tag

actor pradeep ranganathan

‘ட்யூட்’ படத்திற்கு வழிவிட்டது ‘எல்ஐகே’ படக்குழு..

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்ஐகே’ படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து படக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இரண்டு ரயில்கள் ஒரே பாதையில், எதிரெதிர் திசையில் வேகமாக பாய்ந்து வந்தால், அது பேராபத்தில் தான் முடியும். எனவே அதை தவிர்க்கும் பொருட்டு, மைத்ரி மூவிஸ் தயாரிப்பில் இளம் இயக்குநர் கீர்த்தீஸ்வரன் அறிமுகமாகும் ‘ட்யூட்’ படத்துக்கு வழிவிட நாங்கள் முடிவு செய்துள்ளோம். எங்கள் ஹீரோ பிரதீப் ரங்கநாதனுக்கு இந்த தீபாவளி மிகப்பெரிய ப்ளாக்பஸ்டராக […]

ரஜினிக்கு ஸ்ரீதேவிபோல மமிதா பைஜு: ‘ட்யூட்’ கதை பற்றி இயக்குநர்..

தீபாவளிக்கு ரிலீஸாகும் ட்யூட் படத்தின் தகவல்கள் காண்போம்.. பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜு ஆகியோர் நடித்துள்ள படம், ‘டியூட்’. இப்படத்தில் சரத்குமார், ரோகிணி, ‘பரிதாபங்கள்’ டேவிட் உள்பட பலர் நடித்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கியுள்ளார். படம் பற்றி அவர் கூறியதாவது, ‘சுதா கொங்கராவிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தேன். ஒளிப்பதிவாளர் நிகேத் பொம்மி மூலமாக மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திடம் கதை சொன்னேன். அவர்களுக்கு பிடித்துப் போனதால் உடனே […]

ரஜினி சாருக்கு 30 வயதிருந்தால் எப்படி நடித்திருப்பார்: ‘டியூட்’ படக்கதை பற்றி இயக்குநர்..

‘ட்யூட் படத்தின் கதைக்களம் பற்றிக் காண்போம்.. பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜு, சரத்குமார் உள்பட பலர் நடிப்பில் உருவாகியுள்ள ‘ட்யூட்’. திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. இதுவரை 3 பாடல்களை வெளியிட்டுள்ளது படக்குழு. இப்படத்தினை அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கி இருக்கிறார். இவர் சுதா கொங்காராவிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ‘ட்யூட்’ குறித்து இயக்குநர் கீர்த்தீஸ்வரன், ‘என்னுடைய ஒளிப்பதிவாளர் நிகேத் பொம்மி மூலமாக தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸிடம் ‘ட்யூட்’ படத்தின் கதை சொன்னேன். […]

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் ‘டியூட்’ பட அப்டேட்ஸ்..

கோமாளி, லவ்டுடே, டிராகன் ஆகிய படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர் பிரதீப் ரங்கநாதன் என்பது தெரிந்ததே. இந்நிலையில், இவரது நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகவுள்ள படம் ‘ட்யூட்’. இப்படத்தின் தமிழக உரிமையினை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் பெற்றிருந்தது. ஆனால், இப்போது இதில் மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது. தற்போது ஏஜிஎஸ் நிறுவனம் ‘ட்யூட்’ உரிமைக்காக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த ஒப்பந்தம் இன்னும் ஓரிரு நாட்களில் கையெழுத்தாகும் என தெரிகிறது. கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியுள்ளது ‘ட்யூட்’ […]

பிரதீப் ரங்கநாதன் நடித்த ‘டியூட்’ படம் ரிலீஸ்; எப்போது தெரியுமா?

பிரதீப் நடித்துள்ள ‘டியூட் மற்றும் எல்ஐகே படங்களின் தகவல்கள் காண்போம்.. ‘டிராகன்’ படத்துக்குப் பிறகு ‘டியூட்’ என்ற படத்தில் நடித்து வருகிறார் பிரதீப் ரங்கநாதன். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் மமிதா பைஜு ஜோடியாகியுள்ளார். மேலும் சரத்குமார், ரோகிணி உள்பட பலர் நடிக்கின்றனர். கீர்த்தீஸ்வரன் இயக்குகிறார். இப்படம் தமிழ், தெலுங்கு உள்பட 5 மொழிகளில் வெளியாகிறது. இந்நிலையில் இதன் ‘நல்லாரு போ’ என்ற 2-வது பாடல் வெளியாகி வரவேற்பு பெற்று வருகிறது. இப்படம் தீபாவளிக்கு வெளியாகிறது. […]

பிரதீப் ஹீரோவாக நடிக்கும் படத்தில், கெஸ்ட் ரோலில் சிவகார்த்திகேயன்..

சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘பராசக்தி’ படத்தில் ரவிமோகன், அதர்வா ஆகியோரும் நடித்து வருவது தெரிந்ததே. அவ்வகையில், அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்து வரும் படம் ‘டியூட்’. தீபாவளிக்கு வெளியாகவுள்ள இப்படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. நேற்று பிரதீப் ரங்கநாதனின் பிறந்தநாளை படப்பிடிப்பு தளத்தில் கொண்டாடியது படக்குழு. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வரும் இப்படத்தின் தமிழக உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுடன் கவுரவ […]

‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ பட ரிலீஸ் அறிவிப்பு: ஹாட்ரிக் வெற்றி பெறுமா?

விக்கி-பிரதீப் கூட்டணியில் உருவான படத்தின் அப்டேட்ஸ் காண்போம்.. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ படத்தில் சீமான் முக்கிய வேடம் ஏற்றுள்ளார். இப்படத்தை நயன்தாராவின் ‘ரவுடி பிக்சர்ஸ்’ மற்றும் லலித் குமாரின் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் கீர்த்தி ஷெட்டி நாயகியாக நடிக்கிறார். மேலும் எஸ்.ஜே. சூர்யா, கெளரி கிஷான் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். முதலில் சிவகார்த்திகேயனை நாயகனாக வைத்து இப்படத்தை உருவாக்க […]

சூர்யா-கார்த்தி நடித்த படங்களுடன் பிரதீப் நடித்த ‘டூட்’ படம் ரிலீஸ்?

பிரதீப் நடித்து வெளியாகும் ‘டூட்’ படத்தின் அப்டேட்ஸ் பார்ப்போம்.. விக்னேஷ் சிவன் இயக்கத்தில், பிரதீப் நடித்துள்ள ‘எல்ஐகே’ படம் தீபாவளிக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், டூட் (Dude) படம் தீபாவளிக்கு வெளியாகிறது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ஏற்கனவே ‘குட் பேட் அக்லி’ படம் வெளியானது. இந்நிலையில், இந்த ஆண்டு ‘டூட்’ படத்தையும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் வெளியிடுகிறது. ‘கோமாளி’ படத்தை இயக்கி ரவி மோகனுக்கு ஹிட் கொடுத்த பிரதீப் ரங்கநாதன், அடுத்து தனது இயக்கத்தில் […]

கதையும் கமிட் ஆகும் நடிகர்களும் பிடிக்க வேண்டும்: ‘எல்ஐகே’ படம் பற்றி கமெண்ட்ஸ்

சில முன்னணி நடிகர்களிடம் கதையை சொன்னார் விக்னேஷ். ஆனால், பிடிக்காமல் போனது. தற்போது இக்கதையில் பிரதீப் நடித்து வருகிறார். அதாவது ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ படம் குறித்த தகவல் காண்போம்.. பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ படம் பற்றி இயக்குனர் விக்னேஷ் சிவன் தெரிவிக்கையில், ‘சில படங்களின் கதைகளை இப்போதே எடுத்தாக வேண்டும் என்கிற கட்டாயம் இருக்கும். அப்படியொரு கதைக்களம் தான் எல்ஐசி. இது ஒரு டைம் டிராவல் படம். இதை ஒரு வருடம் […]

ஹய்யோ.. புரிஞ்சுக்கோங்க ஃபேன்ஸ்: பாதிக்கப்பட்ட பிரதீப்புக்காக கயாடு லோஹர் ஃபீல்

இதனால், ரசிகர்களுக்கு கயாடு லோஹர் மீது கரிசனம். பிரதீப்புக்கு கண்டனம். ஏன் எப்டின்னா.. இதோ இப்டிதான்.. அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் நடித்த ‘டிராகன்’ பட வெற்றியை கொண்டாடும் வகையில், கயாடு லோஹர் மற்றும் பிரதீப் இருவரும் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்து இருந்தனர். அப்போது அவர்களிடம் படம் குறித்து கேட்கப்பட்டது. அப்போது, தொகுப்பாளர், பிரதீப்பிடம் ‘லவ் டுடே’ படத்தில் வருவது போல, இருவரும் செல்போனை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று கூறினார். அப்போது பிரதீப், கயாடு போனில் […]