Browsing tag

actor Prabhu

சிவாஜிகணேசன் பேரனும், கங்கை அமரனும் நடிக்கும் படத்தின் கதை..

நடிப்புக்கு இலக்கணம் வகுத்த திலகம் சிவாஜி கணேசன் என்பது தெரிந்ததே. இவரது மூத்த மகன் ராம்குமார் தயாரிப்பாளராகவும், தொழில் அதிபராகவும் இருக்கிறார். இவரது முதல் மகன் துஷ்யந்த், ‘ஜூனியர் சிவாஜி’ என்ற பெயரில் சில படங்களில் நடித்துள்ளார். தயாரிப்பாளராகவும் இருக்கிறார். இந்நிலையில், ராம்குமாரின் 2-வது மகன் தர்ஷன் கணேசனும் சினிமாவுக்கு வருகிறார். சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் செந்தில் தியாகராஜன், அர்ஜுன் தியாகராஜன் தயாரித்து, டி.டி.பாலசந்திரன் இயக்கத்தில் உருவாகும் ‘லெனின் பாண்டியன்’ என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். ஆடு […]

விக்ரம் பிரபு நடிக்கும் ‘சிறை’ படத்தின் கதை என்ன தெரியுமா?

தமிழ் சினிமாவில் கடந்த காலத்தில் பிரபு நடிப்பில் ‘சிறைச்சாலை’ என்ற படம் வெளியாகி வரவேற்பு பெற்றது. தற்போது அவருடைய மகன் விக்ரம் பிரபு ‘சிறை’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் பற்றிய தகவல்கள் பார்ப்போம்.. விஜய் நடித்த மாஸ்டர், லியோ, விஜய் சேதுபதி நடித்த ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ உள்ளிட்ட படங்களை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் தயாரித்தவர் எஸ்.எஸ்.லலித்குமார். அவர் மகன் எல்.கே. அக் ஷய்குமார் நடிகராக அறிமுகமாகும் படம் ‘சிறை’. இதில் விக்ரம் […]

சிவாஜி வீடு ஜப்தி வழக்கில், கோர்ட் முக்கிய உத்தரவு: நடிகர் பிரபு மகிழ்ச்சி

சிவாஜியின் ‘அன்னை இல்லம்’ ஜப்தி வழக்கில், இன்று நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு காண்போம்.. நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமார், இளைய மகன் பிரபு. இதில், ராம்குமாரின் மகன் துஷ்யந்த் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்திருக்கிறார். பின்னர், சினிமா பட தயாரிப்பில் ஈடுபட்டார். அவர் தயாரித்த ‘ஜகஜால கில்லாடி’ படத்தை எழில் இயக்க, விஷ்ணு விஷால், சுமதி, யோகிபாபு, நிவேதா பெத்துராஜ், மொட்டை ராஜேந்திரன், ராதாரவி, நளினி உள்பட பலர் நடித்திருந்தனர். இப்படத்தை […]

சிவாஜி வீட்டில் எனக்கு பங்கு இல்லை: ஜப்தி விவகாரத்தில், ராம்குமார்..

சிவாஜிகணேசன் வீட்டில் எனக்கு பங்கு இல்லை என தெரிவித்துள்ளார் ராம்குமார். இது பற்றிய தகவல்கள்… ‘நடிகர் திலகம்’ சிவாஜி கணேசனுக்கு ராம்குமார், பிரபு என இரண்டு மகன்கள் உள்ளனர். இதில், ராம்குமாரின் மகன் நடிகர் துஷ்யந்த், தனது மனைவி அபிராமியோடு இணைந்து ஈசன் புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் ‘ஜெகஜால கில்லாடி’ என்ற படத்தை தயாரித்துள்ளனர். இந்த படத்தில் விஷ்ணு விஷால், நிவேதா பெத்துராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் தயாரிப்புக்காக தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திடம், 3 கோடியே 74 […]