Browsing tag

actor pawan kalyan

சினிமாவை கொல்லாதீர்கள்: பவன் கல்யாண் பேச்சு..

‘ஓஜி’ திரைப்படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில், பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர். இந்த விழாவில் ‘ஓஜி’ படத்தின் முந்தைய பாகம் மற்றும் 2-ம் பாகத்தில் நடிக்கவிருப்பதை உறுதிப்படுத்தினார் பவன் கல்யாண். மேலும், இப்படத்தில் ஜப்பானுக்கு சென்று சில காட்சிகளை படமாக்க இயக்குநர் விரும்பினார். ஆனால், தன்னால் முடியாமல் போய்விட்டதை நினைத்து வருந்துவதாகவும் தனது பேச்சில் குறிப்பிட்டார் பவன் கல்யாண். மேலும், அவர் பேசும்போது, ‘ரசிகர்களுக்கு படத்துக்குப் பின்னால் என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. […]

விபத்தில் சிக்கிய பவன் கல்யாணின் மகன் ஆஸ்பத்திரியில் அனுமதி; பரபரப்பு நிகழ்வு

பள்ளியில் நிகழ்ந்த தீ விபத்தில் பவன் கல்யாணின் மகன் காயம் அடைந்துள்ளார். இது குறித்த தகவல்கள்.. ஆந்திராவில் நடிகராக மட்டுமின்றி, துணை முதலமைச்சராகவும் திகழ்ந்துகொண்டிருக்கிறார் பவன் கல்யாண். அவரது நடிப்பில் கடைசியாக ‘ப்ரோ’ படம் வெளியானது. இந்தப் படம் தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற ‘விநோதய சித்தம்’ படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. தெலுங்கிலும் சமுத்திரகனியே இயக்கியிருந்தார். இதனைத் தொடர்ந்து பவன் கல்யாண் ‘தே கால் ஹிம் ஓஜி’ என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தை ‘சாஹோ’ […]

ஹிந்தி மொழி குறித்து, பவன் கல்யாண்-பிரகாஷ் ராஜ் இணையதள மோதல்

தமிழ் மொழிக்காக உயிர் துறந்தவர்கள் வரலாற்றை விட, தமிழ் சினிமா நடிகர்களின் வரலாறு தெரிந்தவர்கள் அதிகம். இப்ப, விஷயத்திற்கு வருவோம் தமிழகத்தில் மும்மொழி கொள்கைக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், லாப நோக்கத்துக்காக தமிழ் படங்களை இந்தியில் டப்பிங் செய்வதை மட்டும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள், ஏன் அனுமதிக்கிறார்கள்? என்று ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர், ‘தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் தங்களின் திரைப்படங்களை பணத்துக்காக இந்தியில் டப்பிங் […]

மீண்டும் அரசியல் களத்தில் சிரஞ்சீவி?: எனது இலக்குகள், பவன் கல்யாணால் நிறைவேற்றப்படும்

சினிமா தரும் ஈர்ப்பு அரசியலுக்கு பயன்படும். ஆனால், மக்கள் மனதில் நிலைத்து நிற்பது என்பது, அவரவர் செயல்படும் முறையில் அமைகிறது. அவ்வகையில், ஓர் நிகழ்வு காண்போம்.. தெலுங்கு சினிமாவில், பிரம்மானந்தம் அவரது மகனுடன் நடித்துள்ள ‘பிரம்மா ஆனந்தம்’ படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்வு ஹைதராபாத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட சிரஞ்சீவி, தனக்கும் பிரம்மானந்தத்திற்கும் இருக்கும் நட்பு குறித்து பேசினார் சிரஞ்சீவி. மேலும், தனது பேச்சில் இனி அரசியலில் ஈடுபடப் போவதில்லை என்பதையும் உறுதிப்படுத்தினார். அரசியல் குறித்து சிரஞ்சீவி […]