Browsing tag

actor naga chaitanya

நாகார்ஜுனா வீட்டு மணவிழா: அகில்-ஜெயினப் ஜோடிக்கு, வாழ்த்துகள் குவிகிறது

நாகசைதன்யாவின் தம்பி அகிலின் காதல் திருமணம் இன்று இனிதாய் நிகழ்ந்தது. இது பற்றிய கோலாகல நிகழ்வுகள் பார்ப்போம்.. நாகார்ஜுனாவுக்கு நாக சைதன்யா, அகில் அகினேனி என இரண்டு மகன்கள். முதல் திருமணம் மூலம் பிறந்த நாக சைதன்யாவுக்கு, கடந்த 2024-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 4-ம் தேதி திருமணம் நடந்தது. இதையடுத்து, இளைய மகன் அகில் அகினேனிக்கும், அவர் காதலித்த பெண்ணான ஜெய்னப் ராவ்த்ஜிக்கும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது. இந்நிலையில் அகில், ஜெய்னப் […]

முதல் முத்தம் கொடுத்தது பற்றி, நாக சைதன்யா சுவாரஸ்ய தகவல்

‘முதல் முத்தம் மறக்க முடியாதது’ என பகிர்ந்துள்ளார் நாக சைதன்யா. இது குறித்த தகவல்கள் காண்போம்.. சமந்தாவுடன் விவாகரத்து பெற்ற நாக சைதன்யா, சோபிதா துலிபாலாவை மணந்தார். தற்போது இருவரும் தங்கள் திருமண வாழ்க்கையை அனுபவித்து வருகின்றனர். இந்நிலையில், தனது முதல் முத்தம் குறித்து நாக சைதன்யா வெளிப்படையாகப் பேசியுள்ளார். அவரது முதல் முத்தம் அவரது முதல் காதலி சமந்தாவிற்குத்தான் கொடுத்திருப்பார் என எல்லோரும் நினைப்பார்கள். ஆனால், அவர் சமந்தாவிற்கு கொடுக்கவில்லை. அதற்கு முன்பே வேறொரு பெண்ணுக்குக் […]

‘தண்டேல்’ பட வெற்றிக்கான காரணம் குறித்து நாகார்ஜுனா பேச்சு

ஒரு படத்தின் வெற்றிக்கும், தோல்விக்கும் காரணம் என்ன? எதுவாக இருப்பினும் அதற்கு முழு பொறுப்பேற்பது யாராக இருக்கவேண்டும் எனில், இயக்குனர் தான். சரி, இருக்கட்டும். இது தொடர்பாக ஒரு நிகழ்வு பார்ப்போம்.. சோபிதாவை திருமணம் செய்த பின்னர் நாக சைதன்யா நடிப்பில் வெளியான ‘தண்டேல்’ படம் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இப்படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சியில் பேசிய நாகார்ஜுனா, ‘தனது மகன் ரொம்ப நாள் கழித்து சந்தோஷமாக இருப்பதை பார்க்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த வெற்றிக்கு […]

நாகசைதன்யா-சமந்தா நடித்த ‘அந்த படம்’ ரொம்ப பிடிக்கும்: சோபிதா ஓபன் டாக்

சைதன்யா நடித்த படங்களில், தனக்கு பிடித்த படம் குறித்து சோபிதா தெரிவித்ததை பார்ப்போம்.. சமந்தா உடனான 7 ஆண்டு காதல், திருமணம், 3 ஆண்டுக்குப் பிறகு விவாகரத்து என தன் வாழ்க்கையில் பரபரப்பை ஏற்படுத்திய நாக சைதன்யா, சோபிதா துலிபாலாவை காதலித்து சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். இல்லற வாழ்க்கை குறித்து நாக சைதன்யா தெரிவிக்கையில், ‘ எங்கள் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கிறது. எந்த வேலை செய்தாலும் சோபிதாவிடம் ஆலோசனை கேட்கிறேன்’ என்றார். இந்நிலையில், நாக […]

சமந்தா உடனான விவாகரத்துக்கு காரணம் என்ன?: நாக சைதன்யா விளக்கம்

சமந்தா உடனான விவாகரத்துக்கு, நாக சைதன்யா மனம் திறந்து விளக்கம் அளித்துள்ளார். இது பற்றிப் பார்ப்போம்.. 4 ஆண்டுகள் காதல் திருமண வாழ்க்கைக்கு பிறகு, சமந்தா உடனான விவாகரத்து குறித்து, இப்போது 2-வது திருமணம் செய்து கொண்ட நாக சைதன்யா வெளிப்படையாக பேசியிருக்கிறார். நாக சைதன்யா-சமந்தா இருவரும் இந்து மற்றும் கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். பின்னர் ஹனிமூன், சினிமா என்று பிஸியாக இருந்த நிலையில்- 4 ஆண்டு திருமண வாழ்க்கைக்கு பிறகு 2021-ம் ஆண்டு […]

காதல் கணவர் நடித்த ‘தண்டேல்’ படம் வெளியீடு; சோபிதா இரட்டிப்பு மகிழ்ச்சி

நாக சைதன்யாவின் காதல் மனைவி செம குஷியில் உள்ளார். அது குறித்து அவர் தெரிவித்த சங்கதி பார்ப்போம். நாக சைதன்யா நடிப்பில் ‘தண்டேல்’ வெளியீட்டையொட்டி படக்குழுவினருக்கு சோபிதா கூறியதாவது: ‘மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். ‘தண்டேல்’ படப்பிடிப்பு நடந்த நாட்களில் நீங்கள் மிகவும் நேர்மறையாகவும், கவனம் செலுத்தியவராகவும் இருந்தீர்கள். படக்குழுவினருக்கு வாழ்த்துகள்’ என தனது கணவரின் படத்தைப் பதிவிட்டுள்ளார். இருப்பினும், சோபிதா மகிழ்ச்சிக்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. அந்த நல்ல செய்தியை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார். ‘கடைசியாக உங்கள் […]