Browsing tag

actor naani

நடிகர் நானியிடம் எஸ்.ஜே.சூர்யா மன்னிப்பு கேட்டார்; எதற்கு தெரியுமா?

எஸ்.ஜே.சூர்யாவின் செயல் தற்போது லைக்ஸ்களை குவித்து வருகிறது. இது பற்றிய நிகழ்வுகள் காண்போம்.. கடந்த ஆண்டு தெலுங்கில் வெளியான ‘சரிபோதா சனிவாரம்’ படம் பெரும் வெற்றி பெற்றது. விவேக் ஆத்ரேயா இயக்கிய இந்த ஆக்‌ஷன் திரில்லர் படத்தில் நானி ஹீரோவாகவும், பிரியங்கா மோகன் ஹீரோயினாகவும் நடித்தனர். இதில் எஸ்.ஜே.சூர்யா ஏற்று நடித்த ஊழல் போலீஸ் அதிகாரி கேரக்டர் ரசிகர்களை கவர்ந்தது. இப்படத்தில் வில்லனாக சிறப்பான நடிப்புக்கு எஸ்.ஜே. சூர்யாவுக்கு தெலங்கானா அரசு கத்தர் திரைப்பட விருதை வழங்கியது. […]

போதும் சார் போதும்: கமல்ஹாசன் பேச்சுக்கு, நடிகர் நானி ‘வைரல்’ பதிவு

மணிரத்னம் இயக்கிய ‘தக் லைஃப்’ படம் ஜூன் 5-ந்தேதி ரிலீஸாகிறது. தற்போது இப்படத்தின் புரமோஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், கமல்ஹாசன், நடிகர் நானியின் பழைய பேட்டி ஒன்றினைக் குறிப்பிட்டுப் பேசினார். அதற்கு நானி தனது எக்ஸ் பக்கத்தில் பதிலும் கொடுத்துள்ளார். நடிகர் நானி ஒரு முறை அளித்த பேட்டியில், கமல்ஹாசனின் ‘விருமாண்டி’ படம் குறித்து சிலாகித்து பேசியிருந்தார். நானி பேசியதை குறிப்பிட்டு பேசிய கமல்ஹாசன், நான் நானியின் பெயரைச் சொன்னால் போதும், நன்றி சொல்லத் தேவையில்லை […]