Browsing tag

actor mammootty

மலையாள சினிமாவின் மெகா கூட்டணி: ‘பேட்ரியாட்’ அதிரடி டிரெய்லர் வெளியீடு!

மம்மூட்டி மற்றும் மோகன்லால் ரசிகர்கள் பல ஆண்டுகளாக எதிர்பார்த்துக் காத்திருந்த அந்தத் தருணம் இதோ வந்துவிட்டது. இயக்குநர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் உருவாகியுள்ள பிரம்மாண்டமான ஸ்பை ஆக்ஷன் த்ரில்லர் (Spy Action Thriller) திரைப்படமான ‘பேட்ரியாட்’ படத்தின் டிரெய்லர் இன்று (ஏப்ரல் 4, 2026) மாலை வெளியிடப்பட்டது.   டிரெய்லர் சிறப்பம்சங்கள்: இரு துருவங்களின் மோதல்: டிரெய்லரின் தொடக்கத்திலேயே ஒரு மர்மமான பின்னணி குரலுடன் மம்மூட்டியின் கம்பீரமான அறிமுகமும், அதனைத் தொடர்ந்து ராணுவ வீரராக மோகன்லாலின் அதிரடி […]

இந்திய சினிமாவே வியக்கும் மெகா கூட்டணி! மே 1-ல் வெளியாகிறது மம்மூட்டி – மோகன்லாலின் ‘பேட்ரியாட்’!

மலையாளத் திரையுலகின் இரு துருவங்களான மெகா ஸ்டார் மம்மூட்டி மற்றும் சூப்பர் ஸ்டார் மோகன்லால் சுமார் 18 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்து நடித்துள்ள ‘பேட்ரியாட்’ (Patriot) திரைப்படம் வரும் மே 1-ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. செய்தியின் முக்கிய விவரங்கள்: வெளியீட்டுத் தேதி மாற்றம்: முன்னதாக இப்படம் ஏப்ரல் 23-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், படத்தின் தரத்தை மேம்படுத்தும் பணிகளுக்காக (Post-production) தற்போது ஒரு வாரம் தள்ளிவைக்கப்பட்டு, மே 1-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. […]

ரஜினி, கமல் இணைந்து நடிக்கும் படத்தில் மம்முட்டி?

ரஜினி, கமல் 47 ஆண்டுகள் கழித்து சேர்ந்து நடிக்கும் படத்தை தற்போதைக்கு KHxRK என அழைக்கிறார்கள். நெல்சன் திலீப்குமார் இயக்கும் இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவீஸ் தயாரிக்கிறது. KHxRK படத்தின் ப்ரொமோ வீடியோ வெளியாகி, உங்க பட ஹீரோ யாரு நெல்சன்? என சினிமா ரசிகர்களை கேட்க வைத்துவிட்டது. இந்நிலையில் KHxRK படத்தில் கவுரவத் தோற்றத்தில் நடிக்குமாறு மம்முட்டியை கேட்டிருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. கமல்ஹாசனின் கேங்ஸ்டர் நண்பராக மம்முட்டி நடிக்கிறார். கமலும், மம்முட்டியும் இதுவரை சேர்ந்து நடித்ததே […]

நல்லது செய்வதற்கான மனதும் வாய்ப்பும் எல்லோருக்கும் அமைய வேண்டும்.. நடிகர் மம்மூட்டி பேச்சு..!

நல்லது செய்வதற்கான மனதும் வாய்ப்பு எல்லோருக்கும் அமைய வேண்டும் என்று மம்மூட்டி கூறியுள்ளார். தமிழ் தெலுங்கு கன்னடம் இந்தி போன்ற பல மொழிகளில் 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் அழகன், தளபதி, கிளிப்பேச்சு கேட்கவா,ஆனந்தம், மக்களாட்சி மறுமலர்ச்சி, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் அடுத்தடுத்து தமிழ் படங்களிலும் கமிட் ஆகி வரும் மம்முட்டி தற்போது பேசியிருப்பது வைரலாகி வருகிறது. அதாவது உலக அழிவு வரை நாம் வாழ்வோம் என்பது […]

நெகட்டிவ் ரோலில் மம்முட்டி நடிக்கும் ‘களம் காவல்’ படத்தின் அப்டேட்ஸ்..

துல்கர் சல்கான் தயாரிப்பில் வெளியான ‘லோகா’ படம் வரவேற்பு பெற்றது. இதனைத் தொடர்ந்து செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் ‘காந்தா’ படத்தில் நடித்தார் துல்கர் சல்மான். இந்த படம் இன்று ரிலீஸாகி பாராட்டுகளை பெற்று வருகிறது. இயக்குநருக்கும் நடிகருக்கும் இடையே நடைபெறும் ஈகோ பற்றி இப்படம் சித்தரிக்கிறது. குறிப்பாக, இப்படத்தில் துல்கரின் சிறந்த நடிப்பு பாராட்டுகளை குவித்திருக்கிறது. இந்நிலையில், இவரது தந்தையான மம்முட்டி நடித்த ‘களம் காவல்’ படம் வருகிற 27-ந்தேதி வெளியாகிறது. குரூப், ஓஷானா படங்களுக்குக் கதை […]

மம்முட்டி, துல்கர் சல்மான் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை; ஆவணங்கள் பறிமுதல்..

பிரேமலு, நஸ்லேன் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வெளியான ‘லோகா’ திரைப்படத்தை டொமினிக் அருண் இயக்கியுள்ளார். துல்கர் சல்மான் தயாரித்த இப்படம் வெளியாகி மக்களிடையே வரவேற்பை பெற்றது தெரிந்ததே. இந்நிலையில், பூடானில் இருந்து சொகுசு கார்​கள் இறக்குமதி செய்த விவகாரம் தொடர்​பாக சென்​னை​யில் துல்​கர் சல்​மான், அவரது தந்தை மம்​முட்​டி​யின் வீடு, அலு​வல​கம் உட்பட தமிழகம், கேரளா​வில் மொத்​தம் 17 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரி​கள் சோதனை நடத்​தி​யுள்​ளனர். இந்​நிலை​யில், துல்​கர் சல்​மான் […]

மம்முட்டி-மோகன்லால் இணைந்து நடிக்கும் ‘பேட்ரியாட்’ திரைப்படம் அப்டேட்ஸ்..

மம்முட்டி – மோகன்லால் இணைந்து நடித்து வரும் படத்துக்கு ‘பேட்ரியாட்’ எனப் பெயரிடப்பட்டு டீஸரை வெளியிட்டுள்ளது படக்குழு. மகேஷ் நாராயணன் இயக்கத்தில் மம்முட்டி, மோகன்லால் உள்ளிட்ட பிரபலங்கள் புதிய படம் ஒன்றில் நடித்து வந்தார்கள். இப்படம் மலையாள திரையுலகில் பெரும் எதிர்பார்க்கப்படும் படமாக இருந்து வருகிறது. சமீபத்தில் மம்முட்டிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால், இதன் படப்பிடிப்பு தடைப்பட்டது. தற்போது அவர் உடல்நிலை தேறி திரும்பியிருப்பதால் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு உள்ளது. இப்படத்துக்கு ‘பேட்ரியாட்’ என பெயரிட்டுள்ளது படக்குழு. மேலும், […]

மம்முட்டி-மோகன்லால் இணையும் படத்தில் நயன்தாரா: வைரல் நிகழ்வு

16 ஆண்டுகளுக்கு பிறகு இரு சூப்பர் ஸ்டார்கள் இணையும் படத்தில் சூப்பர் ஹீரோயினியும் இணைகிறார். இது பற்றிய விவரம் காண்போம்… தமிழில், கமல்ஹாசன் நடித்த விஸ்வரூபம், விஸ்வரூபம்-2, 36 வயதினிலே ஆகிய படங்களில் படத்தொகுப்பாளராகப் பணியாற்றியவர் மகேஷ் நாராயணன். இவர், சி யூ சூன், மாலிக் ஆகிய மலையாளப் படங்களை இயக்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து, இயக்கும் படத்தில் மம்முட்டி, மோகன்லால், நயன்தாரா, பகத் பாசில் நடிக்கின்றனர். மம்முட்டியும் மோகன்லாலும் 16 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்து நடிக்கின்றனர். […]

மம்முட்டி-கவுதம் வாசுதேவ் கூட்டணியில், ‘டாமினிக் லேடீஸ் பர்ஸ்’ டீசர் வெளியீடு..

நீண்ட இடைவெளிக்கு பிறகு, கவுதம் வாசுதேவ் இயக்கும் புதிய படத்தின் டீசர் இன்று வெளியாகி வைரலாகி வருகிறது. இது பற்றிய தகவல்கள் காண்போம்.. கவுதம் வாசுதேவ் மேனன், ‘மின்னலே’ என்ற தனது முதல் படத்திலேயே முத்திரை பதித்த ஸ்டைலிஷ் இயக்குர். அவர் இயக்கிய காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம் என ஏகப்பட்ட படங்கள் ஹிட்டடித்தன. ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படம் காதலை அழகாகப் பேசி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. தற்போதும் அவரது படங்கள் கொண்டாடப்பட்டுக் […]

மம்முட்டி, மோகன்லால் இணைந்து நடிக்கும் மெகா ஸ்டார்-429 : தமிழில் ரீமேக் ஆகுமா?

மெகா ஸ்டார்கள் இணைந்து நடிப்பது, படத்தின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும். அவ்வகையில், தமிழ் சினிமாவில் ஜெயிலர் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் மோகன் லால் நடித்தார். முன்னதாக, தளபதி படத்தில் மம்முட்டி நடித்திருந்தார். அண்மையில் வெளிவந்த வேட்டையன் படத்தில் அமிதாப்பச்சன் நடித்தார் என சினிமாவிற்குரிய கமர்ஷியல் வியூகம் விரிந்து போகிறது. இந்நிலையில், மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார்கள் இணைந்து நடிப்பது குறித்து பார்ப்போம்.. மம்முட்டி, மோகன்லால் இணைந்து நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இலங்கையில் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. […]